பிரான்சின் தேசிய சட்டப்பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: en:National Assembly of France
சி படிமம்
வரிசை 20:
|meeting_place=பாலே பூர்போன், [[பாரிசு]]
|website=http://www.assemblee-nationale.fr/
}}[[படிமம்:Assemblée Nationnale de Paris.jpg|thumb|280px|right|பாலே பூர்போன் கட்டிடம்]]
}}
[[பிரான்சு|பிரான்சின்]] '''தேசிய சட்டபேரவை ''' (''National Assembly'', {{lang-fr|link=no|'''Assemblée nationale'''}}) பிரான்சின் ஐந்தாவது குடியரசு அரசியலைப்பின் கீழமைந்த [[ஈரவை]] [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்றத்தின்]] [[கீழவை]] ஆகும். [[மேலவை]] '''செனட்''' (''"Sénat"'') என அழைக்கப்படுகிறது.
 
வரிசை 29:
தேசிய சட்டப்பேரவை [[பாரிசு]] நகரில் [[செய்ன் ஆறு|சீன் ஆற்றங்கரையில்]] உள்ள ''பாலே பூர்போன்'' கட்டிடத்தில் அமைந்துள்ளது. தவிர ''ரூ டெ லெயூனிவெர்சிடி''யில் அண்மித்துள்ள கட்டிடங்களையும் பயன்படுத்துகிறது. இதனை குடியரசுக் காவலர்கள் பாதுகாக்கின்றனர்.
 
[[பிரெஞ்சுப் புரட்சி]]க்குப் பின்னர் அமைந்த முதல் தேசிய சட்டப்பேரவையில் பின்பற்றிய வழக்கமான ''இடதுசாரி'' கட்சியினர் அவைத்தலைவர் பார்வைக்கு இடது புறத்திலும் ''வலதுசாரி'' கட்சியினர் வலது புறத்திலும் அமரும் மரபு இ்ன்றும் பின்பற்றப்படுகிறது. பேரவையில் உள்ள கட்சி சார்பு இருக்கைகளிலிருந்தே அறிய முடிகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_தேசிய_சட்டப்பேரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது