இசுலாமிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி reverted
வரிசை 1:
{{இசுலாம்}}
{{இஸ்லாம்}}
'''இஸ்லாமியஇசுலாமிய வரலாறு''' என்பது உலக [[முஸ்லிம் ]]களின் வரலாற்றைக் குறிக்கும். இஸ்லாமியஇசுலாமிய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைப்பற்றிய ஆய்விற்கு "[[இஸ்லாமியஇசுலாமிய உலகு|இஸ்லாமியஇசுலாமிய உலகு]]" மற்றும் "[[இஸ்லாமியஇசுலாமிய சமுகம்|இஸ்லாமியஇசுலாமிய சமுகம்]] அல்லது [[உம்மாஹ்|உம்மாஹ்]]" ஆகிய [[கருதுகோள்கள்|கருதுகோள்கள்]] பற்றிய புரிதல் பயனுள்ளதாகும். [[இஸ்லாமியஇசுலாமிய உலகு|இஸ்லாமியஇசுலாமிய உலகு]] என்பது தனியே முஸ்லிம்களை மாத்திரம் குறிக்கவில்லை. மாறாக இதர [[சமயங்கள்|சமயங்களை]] பின்பற்றுவோரும் அதில் உள்ளடங்கியிருந்தனர். எனினும் இஸ்லாமியஇசுலாமிய [[உம்மாஹ்|உம்மாஹ்]] என்பது முஸ்லிம்களை மட்டுமே குறிக்கின்றது.
 
இஸ்லாமியஇசுலாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில், அது [[முகமது நபி]]யால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது. முகம்மது நபியின் வாழ்நாளிலேயே அது [[அராபியத் தீபகற்பம்]] முழுவதும் பரவியது. இது தவிர மற்றப் பகுதிகளிலும் இசுலாம் பரவ தொடங்கியது. முகம்மது நபிக்கு பிறகு வந்த [[ராசூத்தீன் கலிபாக்கள்]], உமய்யா கலிபாக்கள், அப்பாசிய கலிபாக்கள், [[உதுமானிய பேரரசு|உதுமானிய பேரரசு]] மற்றும் பல இஸ்லாமியப்இசுலாமியப் பேரரசுகளின் காரணமாக இஸ்லாம்இசுலாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. முகம்மது நபியின் மரணத்திலிருந்து மூன்று நூற்றாண்டுகளின் பிற்பாடு மேற்கே [[அட்லான்திக் சமுத்திரம்|அட்லான்திக் சமுத்திரம்]] தொடங்கி கிழக்கே [[மத்திய ஆசியா|மத்திய ஆசியா]] வரையான நிலப்பரப்பு [[இஸ்லாமியஇசுலாமிய பேரரசு|இஸ்லாமியஇசுலாமிய பேரரசின்]] ஆட்சியின் கீழ் வந்தது. அத்துடன் [[இஸ்லாமியஇசுலாமிய நாகரிகம்|இஸ்லாமியஇசுலாமிய நாகரிகம்]] உலகின் கலாச்சார விஞ்ஞான வளர்ச்சிக்கு பங்களிப்புச் செலுத்தியதோடு பல விஞ்ஞானிகளையும் வானியலளர்களையும் கணித மேதைகளையும் மருத்துவர்களையும் தத்துவவியளாளர்களையும் உலகிற்கு தந்தது. மேலும் இஸ்லாமியஇசுலாமிய உலகில் தொழிநுட்பம், பொருளாதார உட்கட்டமைப்பு என்பனவும் சிறந்து விளங்கின. [[குர்ஆன்|குர்ஆனை]] ஓதுதல் ஒரு முக்கிய விடயமாக இருந்ததன் காரணமாக உயர் [[எழுத்தறிவு|எழுத்தறிவு]]வீதம் இஸ்லாமியஇசுலாமிய உலகில் காணப்பட்டது.
 
இக்காலப்பகுதி [[இஸ்லாத்தின்இசுலாத்தின் பொற்காலம்|இஸ்லாத்தின்இசுலாத்தின் பொற்காலம்]] என வரலாற்றில் குறிக்கப்படுகிறது. [[மத்திய காலம்|மத்திய காலத்தின்]] பிற்பகுதியில் மொங்கோலிய படையெடுப்பினாலும் [[கறுப்புச் சாவு|கறுப்புச் சாவு]] என்று வரலாற்றில் அறியப்படும் தொற்று நோய் பரவலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளினாலும் பாரசீகம் முதல் எகிப்து வரை பரவியிருந்த இசுலாமிய சாம்ராஜ்ஜியம் நலிவடைந்தது. இதனை தொடர்ந்தே துருக்கிய உதுமானிய பேரரசின் எழுச்சி ஆரம்பமானது. எனினும் 18ம் 19ம் நூற்றாண்டுகளில் பல இசுலாமிய சாம்ராஜ்ஜியத்தின் நிலப்பரப்புக்கள் ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. மேலும் முதலாம் உலகப்போரின் பின்னர் உதுமானிய பேரரசின் பகுதிகள் [[செவ்ரெஸ்ச்ச் ஒப்பந்தம்|செவ்ரெஸ்ச்ச் ஒப்பந்தத்தின்]] பிரகாரம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இசுலாமிய சாம்ராஜ்ஜியம் 1924ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 20ம் நூற்றாண்டில் இஸ்லாமியஇசுலாமிய உலகை கம்யூனிசம் போன்ற பல்வேறுபட்ட சித்தாந்தங்கள் ஆட்கொண்டிருந்தபோதும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து முஸ்லிம் உலகின் அரசியல் விடயங்களில் இசுலாம் முக்கியமான பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது.
 
===இஸ்லாமியஇசுலாமிய அரசுகளின் காலப்பகுதி===
{{main|ஆரம்பகால இஸ்லாமியஇசுலாமிய வரலாற்றியல்}}
பேராசிரியர் [[மஜீத் கத்தூரி|மஜீத் கத்தூரியின்]] கருத்துப்படி [[முஸ்லிம்களின் அரசாங்க முறை|முஸ்லிம்களின் அரசாங்க முறையும்]] [[இஸ்லாமியஇசுலாமிய அரசு|இஸ்லாமியஇசுலாமிய அரசும்]] பல கட்டங்களாக வளர்ச்சியடைந்தது <ref>{{cite book|last=Khaddūrī|first=Majīd|title=The Islamic Law of Nations: Shaybani's Siyar|year=2002|publisher=JHU Press|isbn=0801869757, 9780801869754|pages=19–20|url=http://books.google.dk/books?id=89spaKByt_MC&printsec=frontcover&dq=majid+khadduri+siyar&hl=da&ei=9LP0TfmOGZKGvAO05LHeBg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=%22the%20stages%20through%20which%22&f=false}}</ref>. இக்கட்டங்கள் பின்வரும் காலக்கோட்டினால் காட்டப்படுகிறது:
 
<timeline>
வரிசை 66:
:: {{further|[[முஸ்லிம் வரலாற்று காலக்கோடு]]}}
 
===இஸ்லாத்தின்இசுலாத்தின் ஆரம்பம்===
{{Main|குறைஷி|பனூ ஹாஷிம்|முகம்மத்|குர்ஆன்}}
 
[[இஸ்லாத்திற்குஇசுலாத்திற்கு முந்தைய அரேபியா|இஸ்லாத்திற்குஇசுலாத்திற்கு முந்தைய அரேபியா]] என்பது 630ம் ஆண்டில் இஸ்லாம்இசுலாம் தோன்றுவதற்கு முற்பட்ட காலப்பகுதியைக் குறிக்கும். மத்தியகால அரேபியாவில் வர்த்தக சமயரீதியில் முக்கிய இடமாக விளங்கிய [[ஹிஜாஸ்|ஹிஜாஸிற்கு]] தெற்கேயுள்ள பகுதிகளில் [[குறைஷி|குறைஷி]] என்ற அரபுக் குலம் அதிகாரமிக்கதாய் விளங்கியது. இக்குலமே [[மக்கா|மக்காவிலுள்ள]] அக்காலத்தில் முக்கியமான புனிதத்தலமாக விளங்கிய [[கஃபா|கஃபாவினை]] நிருவகித்தனர். முகம்மது நபி குறைஷிக்குலத்தில் [[பனூ ஹாஷிம்|பனூ ஹாஷிம்]] கோத்திரத்தில் பிறந்தார் <ref>Mecca: a literary history of the Muslim Holy Land By Francis E. Peters</ref>.
 
[[file:Siyer-i Nebi 151b.jpg|thumb|upright|முகம்மது நபி கஃபாவில் இறைவணக்கத்தில் ஈடுபடுவதை சித்தரிக்கும் ஓர் உதுமானிய காலத்து ஓவியம்
----
நக்காஸ் ஒஸ்மான், இஸ்தான்புல்(1595)<br />
(குறிப்பு: நபிமார்களின் முகத்தை கற்பனையாய் வரைவது இஸ்லாத்தில்இசுலாத்தில் தடுக்கப்பட்டிருப்பதால் இந்த ஓவியர் முகம்மது நபியின் முகத்தினை ஒரு திரையாக வரைந்துள்ளார்)]]
 
முகம்மது நபிக்கு 610ம் ஆண்டிலிருந்து குர்ஆன் இறங்க ஆரம்பித்த போதும் இஸ்லாத்தின்இசுலாத்தின் எழுச்சி முஸ்லிம்கள் மக்காவிலிருந்து [[மதீனா|மதீனா]] எனும் நகருக்கு குடிபெயர்ந்ததிலிருந்தே ஆரம்பமானது. இந்த நிகழ்வு வரலாற்றில் [[ஹிஜ்ரா|ஹிஜ்ரா]] என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமியஇசுலாமிய வரலாற்றின் இந்நிகழ்வின் முக்கியத்துவம் காரணமாக [[இஸ்லாமியஇசுலாமிய நாட்காட்டி|இஸ்லாமியஇசுலாமிய நாட்காட்டி]] ஹிஜ்ரி ஆண்டை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. மக்காவில் முகம்மது நபி இஸ்லாமியஇசுலாமிய அரசிற்கான அடித்தளத்தை இட்டதன் பிற்பாடு 628ம் ஆண்டிலே மக்கா குறைஷியர்களுக்கும் மதீனா முஸ்லிம்களுக்கும் [[ஹுதைபியா உடன்படிக்கை|ஹுதைபியா உடன்படிக்கை]] எனும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் காரணமாக பத்து வருடங்களுக்கு இருதரப்பாருக்குமிடயே சமாதானம் நிலவியது. எனினும் குறைஷிகளும் அவர்களோடு கூட்டணி வைத்திருந்த பக்ர் கோத்திரமும் முஸ்லிம்களோடு கூட்டணி வைத்திருந்த குஷாஹ் கோத்திரத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக இவ்வொப்பந்தம் முறிவடைந்தது. இதைத்தொடர்ந்து 630ம் ஆண்டிலே [[மக்கா வெற்றி|மக்கா முஸ்லிம்களால்]] வெற்றி கொள்ளப்பட்டது. 632ம் ஆண்டு முகம்மது நபியின் மரணமடைந்தார்.
 
===நகர அரசுகள் மற்றும் பேரரசுகள் காலப்பகுதி===
{{Main|முகம்மது நபிக்கு பின்னரான ஆட்சி|கிலாபத்}}
 
முகம்மது நபியின் மரணத்தை தொடர்ந்து இஸ்லாமியஇசுலாமிய அரசு பல கலீபாக்களால் ஆட்சி செய்யப்பட்டது: [[அபூபக்ர் சித்தீக்(றழி) அவர்கள்|அபூபக்ர் சித்தீக்(றழி) அவர்கள்]] (632-634), [[உமர் இப்னு கத்தாப்(றழி) அவர்கள்|உமர் இப்னு கத்தாப்(றழி) அவர்கள்]] (1ம் உமர், 634-644), [[உஸ்மான்உதுமான் இப்னு அப்வான்(றழி) அவர்கள்|உஸ்மான்உதுமான் இப்னு அப்வான்(றழி) அவர்கள்]] (644-656), [[அலி இப்னு அபீதாலிப்(றழி) அவர்கள்|அலி இப்னு அபீதாலிப்(றழி) அவர்கள்]] (656-661)இந்நால்வரும். [[சுன்னி முஸ்லிம்கள்|சுன்னி முஸ்லிம்கள்]] இந்நால்வரையும் நேர்வழிநின்ற கலீபாக்கள் என்று பொருள்படும் "[[குலபாஉ ராஷிதூன்கள்ராஷிதூன் கலீபாக்கள்|குலபாஉ ராஷிதூன்கள்கலீபதுர் ராஷிதூன்]]" என்று அழைக்கின்றனர். இவர்களின் காலப்பகுதியிலேயே [[பாரசீகம்|பாரசீகம்]], [[எகிப்து|எகிப்து]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகள்]] மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் என்பன கைப்பற்றப்பட்டன. மேலும் கலீபா உஸ்மான்உதுமான் இப்னு அப்வான்(றழி) அவர்கள்அப்வானினால் 650ற்கும் 656ற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் [[குர்ஆனின் வரலாறு|குர்ஆன் முழுமையான புத்தகவடிவில்]] தொகுக்கப்பட்டது. பின்பு அதன் பிரதிகள் விரிவடைந்து செல்லும் இஸ்லாமியஇசுலாமிய சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது <ref>Schimmel, Annemarie; Barbar Rivolta (Summer, 1992). "Islamic Calligraphy". The Metropolitan Museum of Art Bulletin, New Series 50 (1): 3.</ref>. எனினும் இஸ்லாமியஇசுலாமிய சாம்ராஜ்ஜியதில் ஏற்பட்ட பிரிவினைகள் இறுதி இரு ராஷிதூன் கலீபாக்களும் கொலை செய்யப்பட காரணமானது. இதில் கலீபா உஸ்மானின்(றழி) அவர்கள்உதுமானின் கொலையை தொடர்ந்து அலீ(றழி) அவர்களின்அலீயின் ஆட்சியுரிமை தொடர்பான பிணக்கு இஸ்லாமியஇசுலாமிய வரலாற்றில் [[முதலாம் பித்னா|முதலாம் பித்னா]] என்று அழைக்கப்படும் உள்நாட்டுப் போரிற்கு வழிகோலியது. கலீபா அலீயின் மரணத்துடன் ராஷிதூன் கலீபாக்களின் காலப்பகுதி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து [[முதலாம் முஆவியா|1ம் முஆவியா]] ஆட்சிபீடமேறினார் <ref name="EB-Chisholm">The Encyclopædia Britannica by Hugh Chisholm. [http://books.google.com/books?id=L0UbAQAAMAAJ&pg=PA28 Page 28]</ref>. இதிலிருந்து [[உமைய்யாக்கள்|உமைய்யாக்களின் ஆட்சி]] ஆரம்பமானது.
 
====உமையா ஆட்சிகலீபகம்====
{{Main|உமையா ஆட்சிகலீபகம்|முஸ்லிம்களின் போர் வெற்றிகள்}}
 
{|align=right style="width: 350px; margin: 0 0 1em 1em;"
வரிசை 101:
]]
|}
666ம் ஆண்டு [[அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கர்|அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கரின்]] மரணத்தை தொடர்ந்து உமையா கலீபா முதலாம் முஆவியா இஸ்லாமியஇசுலாமிய கிலாபத்தின் அதிகாரத்தை உமையாக்களின் கீழ் கொண்டுவந்தார் <ref>The Succession to Muhammad: A Study of the Early Caliphate By Wilferd Madelung. Page 340.</ref><ref>Encyclopaedic ethnography of Middle-East and Central Asia: A-I, Volume 1 edited by R. Khanam. Page 543</ref>. "உமையா" என்ற பெயர் முதலாம் உமையா கலீபாவின் முப்பாட்டனாரான [[உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ்|உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ்]] என்பவரது பெயரிலிருந்து தோன்றியது. உமையாப் பரம்பரையின் தொடக்கம் [[மக்கா|மக்காவாக]] இருந்தபோதிலும் [[திமிஷ்கு|திமிஷ்கு]] உமையா கிலாபத்தின் தலைநகராக விளங்கியது. உமையாக்கள் இஸ்லாத்தினைஇசுலாத்தினை அரபிகளுக்கு மட்டுமே உரித்தான ஒரு சமயமாகவே கருதினர். அரபியல்லாத ஒருவர் இஸ்லாம்இசுலாம் மதத்தை தழுவ வேண்டுமெனில் அந்நபர் முதலில் ஏதாவதொரு அரபுச் சமூகத்தின் உறுப்பினராய் சேர வேண்டியிருந்தது. [[மவாலி|மவாலி]] என்றழைக்கப்பட்ட அரபியல்லாத முஸ்லிம்கள் உமையாக்களின் காலத்தில் அரபு முஸ்லிம்களுக்குச் சமமாக சமூக பொருளாதார தகுதியைப் பெற்றிருக்கவில்லை.
 
உமையாக்கள் உச்ச கட்டத்திலிருந்த போது ஐந்து மில்லியன் சதுர மைல்களுக்குக் கூடிய நிலப்பரப்பு அவர்களது ஆட்சியின் கீழிருந்தது. உமையாக்களின் ஆட்சி அப்பாசியர்களின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது. இதன் பிற்பாடு உமையாக்கள் வட ஆபிரிக்காவினூடாக அந்தலூசுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்தவாறு [[குர்துபா கலீபகம்|குர்துபா கலீபகத்தை]] நிலைநாட்டினார்கள்.
 
=== கலிபாக்கள் ஆட்சி எழுச்சி ===
[[படிமம்:Age of Caliphs.png|thumb|right|250px|கலிபாக்களின் கீழ் இஸ்லாமியஇசுலாமிய பேரரசு]]
முகம்மது நபி இறந்தபொழுது அவரது ஆட்சியின் கீழ் மொத்த அரேபிய தீபகற்பமும் இருந்தது. அதற்கு அவருக்கு பிறகு அதை ஆளுவதற்க்கு [[அபூபக்கர் (றழிரலி) அவர்கள்|அபூபக்கர்(றழி) அவர்கள்) ]] எனபவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு பிறகு [[உமர் (றழிரலி) அவர்கள்|உமர்(றழி) அவர்கள்]], [[உஸ்மான்உதுமான் (றழிரலி) அவர்கள்|உஸ்மான்(றழி) அவர்கள்உசுமான்]] மற்றும் [[அலீ (றழிரலி) அவர்கள்|அலீ ]] ஆகியோர் ஆட்சி செய்தனர். இவர்கள் நால்வரும் [[ரசூத்தீன் கலிபாக்கள்]] என அழைக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு பிறகு உமய்யா கலிபாக்கள் மற்றும் அப்பாசிய கலிபாக்கள் ஆகியோர் இஸ்லாமியஇசுலாமிய பேரரசை உலகில் விரிவுப்படுத்தினர். இவர்களின் ஆட்சியின் கீழ் அரேபிய தீபகர்ப்பம், வடக்கு மற்றும் வடமேற்கு [[ஆப்பிரிக்கா]], மத்திய ஆசியா, [[ஆப்கானிசுத்தான்]], சிந்து மற்றும் [[போர்ச்சுக்கல்]], [[ஸ்பெயின்|எசுப்பானியா]] ஆகிய பகுதிகள் வந்தன. இந்த பகுதிகளில் எல்லாம் இஸ்லாம்இசுலாம் வேகமாக பரவியது. குறிப்பாக அப்பாசிய கலிபாக்கள் ஆட்சிகாலம் 'இஸ்லாமின்இசுலாமின் பொற்காலம்' என அழைக்கப்படுகின்றது. இந்த காலத்தில் இஸ்லாம்இசுலாம் கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளிலும் செழித்து வளர்ந்தது. [[துருக்கி]]யின் ஒட்டாமன் பேரரசின் எழுச்சிக்குப்பிறகு பிறகு, கலிபாக்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
 
=====டமஸ்கஸிலிருந்து ஆண்ட கலீபாக்கள்=====
வரிசை 151:
:::''Consult particular article for details''
 
முஆவிய டமஸ்கஸை அழகானதொரு நகரமாக மாற்றினார். மேலும் இஸ்லாமியஇசுலாமிய பேரரசின் எல்லைகளை ஒரு கட்டத்தில் [[கொன்ஸ்தாந்திநோபிள்|கொன்ஸ்தாந்திநோபிள்]] வரைக்கும் விரிவுபடுத்தினார். எனினும் [[அனடோலியா|அனடோலியாவை]] அண்டியிருந்த பகுதிகளை அவரால் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. [[சுன்னி முஸ்லிம்கள்|சுன்னி முஸ்லிம்கள்]] இவரை உள்நாட்டு யுத்ததினை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பநிலையிலிருந்து முஸ்லிம் தேசத்தினை மீட்டெடுத்து அதன் இஸ்திரத்தன்மைக்கு உதவியவராக கருதியபோதும் [[சீயா முஸ்லிம்கள்|சீயா முஸ்லிம்கள்]] இவரால்தான் அப்போர் ஆரம்பித்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தோடு தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக பல விடயங்களை இட்டுக்கட்டியதாகவும் <ref>[http://www.answering-ansar.org/answers/muawiya/en/chap8.php answering-ansar.org. ch 8.]</ref> நபியின் குடும்பத்தவர் பற்றி தவறாக கதை பரப்பியதாகவும் <ref>[http://www.answering-ansar.org/answers/muawiya/en/chap7.php answering-ansar.org. ch 7.]</ref> தன்னை எதிர்த்தவர்களை பைசாந்தியப் பேரரசில் அடிமையாக விற்றதாகவும் முஆவியாமீது சீயாக்கள் குற்றம் சுமத்துகின்றனர் <ref>Kokab wa Rifi Fazal-e-Ali Karam Allah Wajhu, Page 484, By Syed Mohammed Subh-e-Kashaf AlTirmidhi, Urdu translation by Syed Sharif Hussein Sherwani Sabzawari, Published by Aloom AlMuhammed, number B12 Shadbagh, Lahore, 1 January 1963. Page 484.</ref>. முஆவியாவினை பொறுத்தவரை மகன் யஸீதை அவரைத் தொடர்ந்து ஆட்சியாளராக பிரகடனம் செய்தது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
 
முஆவியாவினை தொடர்ந்து ஆட்சிபீடமேறிய [[யஸீத்|யஸீதின்]] காலப்பகுதியிலே முஸ்லிம்கள் பல பின்னடைவுகளை சந்தித்தனர். 682ம் ஆண்டில் யஸீத் [[உக்பா இப்னு நபி|உக்பா இப்னு நபியை]] வட ஆபிரிக்காவின் ஆளுநராக நியமித்தார். உக்பா [[பெர்பர்|பெர்பர் இனத்தவர்களுடனும்]] பைசாந்தியர்களுடனான பல யுத்தங்களை வெற்றி கொண்ட போதும் உக்பாவும் அவரது படையினரும் பிஸ்க்ரா என்ற இடத்தில் கைஸலா தலைமையிலான பெர்பெர் படையினால் பதுங்கியிருந்து நடத்தப் பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பெர்பெர்கள் முஸ்லிம் படையினரை வட ஆபிரிக்காவிலிருந்து விரட்டியடித்தனர் <ref>History of the Arab by Philip K Hitti</ref> <ref>History of Islam by prof.Masudul Hasan</ref> <ref>The Empire of the Arabs by sir John Glubb</ref>. மேலும் உமையாக்கள் கடலில் தங்களுக்கிருந்த ஆதிக்கத்தையும் இழந்தனர். இதன் காரணமாக ரொட்ஸ் மற்றும் க்ரீட் தீவுகளையும் கைவிட வேண்டியேற்பட்டது.
வரிசை 166:
----
அல் வலீதினால் கட்டப்பட்ட டமஸ்கஸ் பெரிய பள்ளிவாசல்; ஸுலைமானால் முடித்து வைக்கப்பட்டது.]]
இரண்டாம் வலீத் எகிப்து மற்றும் பைசாந்தியப் பேரரசுகளின் பகுதிகளை மீளவும் கைப்பற்றியதோடு வட ஆபிரிக்காவின் மேற்குப்பகுதி மற்றும் [[கார்தேஜ்|கார்தேஜ்]] ஆகிய நிலப்பரப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். மேலும் [[தாரிக் இப்னு சியாத்|தாரிக் இப்னு சியாத்]] தலைமையிலான முஸ்லிம் இராணுவம் [[ஜிப்ரொல்டர் நீரிணை|ஜிப்ரொல்டர் நீரிணையை]] கடந்து [[ஸ்பெயின்|ஸ்பெயினை]] கைப்பற்ற ஆரம்பித்தது. ஸ்பெயினின் விஸ்கொத் இன ஆட்சியாளர்கள் லிஸ்பன் நகரத்தின் வீழ்ச்சியுடன் முற்றுமுழுதாக முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்டனர். இதேவேளை [[முகம்மது இப்னு காஸிம்|முகம்மது இப்னு காஸிம்]] தலைமையிலான முஸ்லிம் படை [[இந்துகுஷ்|இந்துகுஷ்]] வரையிலான கீழைத்தேய நாடுகளை வெற்றிகொண்டது. இதன் மூலம் அல் வலீத் காலப்பிரிவில் இஸ்லாமியஇசுலாமிய கிலாபத் மேற்கே ஸ்பெயின் முதல் கிழக்கே இந்தியா வரை வியாபித்திருந்தது. [[அல்ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்|அல்ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்]] படைத்தலைவர்களை தெரிவு செய்வதிலும் அவர்களை வழிநடத்துவதிலும் மிகப் பெரிய பங்காற்றினார். அல்-வலீத் கட்டுக்கோப்பானதொரு இராணுவத்தை விஸ்தரிப்பதிலும் உமைய்யாக் காலப்பிரிவிலேயே மிகவும் வலிமை பொருந்தியதொரு கப்பற் படையை உருவாக்குவதிலும் மிகவும் கவனம் செலுத்தினார். இவ்வாறான காரணங்களே அவரது கிலாபத் ஸ்பெயின் வரை விரிவடைய உதவின. அல் வலீதின் காலப்பிரிவு இசுலாமிய சாம்ராஜ்ஜியத்தின் உச்சமாக கருதப்படுகிறது.
 
=== சிலுவைப்போர்கள் ===
[[படிமம்:Hattin.jpg|thumb|right|150px|சிலுவைப்போர் காட்சி - ஒரு மத்தியக்கால ஓவியம்]]
சிலுவைப்போர்கள் எனப்படுவது ஐரோப்பிய கிறித்துவ மன்னர்களுக்கும், [[சலாதீன்|சலாத்தீன்]] போன்ற இஸ்லாமியஇசுலாமிய மன்னர்களுக்கும் இடையில் ஏற்ப்பட்ட தொடர் போர்களை குறிக்கும். 9ம் நூற்றாண்டுவாக்கில் ஐரோப்பிய படைகள் இஸ்லாமியர்களின்இசுலாமியர்களின் வசம் இருந்த செருசலேம் நகரை கைப்பற்ற தொடர்ந்து பல படையெடுப்புகளை நடத்தினர். இந்த போர்களின் காரணமாக செருசலேம் நகர், கிறித்தவர் மற்றும் இஸ்லாமியர்இசுலாமியர் கைகளில் மாறிமாறி வந்தது. இஸ்லாமியஇசுலாமிய வரலாற்றில் மிக முக்கியமான இந்த போர்களின் இறுதியில் செருசலேம் நகரம் இஸ்லாமியர்களின்இசுலாமியர்களின் கைகளிலேயே வந்தது.
 
=== துருக்கிய, இரானிய மற்றும் மொகலாய பேரரசுகள் ===
[[File:Taj Mahal in March 2004.jpg|thumb|right|200px|[[தாஜ் மஹால்]] இஸ்லாமியஇசுலாமிய அரசனால் கட்டப்பட்ட நினைவுச் சின்னம்]]
 
அப்பாசிய கலிபாக்களின் இறுதி காலத்தில் எழுச்சி பெற்ற துருக்கியர்கள், அவர்களின் அநேக பகுதிகளை கைப்பற்றினர். இதன் பிறகு இஸ்லாம்இசுலாம் மதத்தை ஏற்ற அவர்கள், '[[ஒட்டோமான் பேரரசு|ஒட்டாமன் பேரரசு]]' என்ற பேரரசை ஏற்படுத்தினர். தங்களையும் கலிபாக்கள் என அழைத்துக்கொண்ட இவர்களின் ஆட்சியில் இஸ்லாம்இசுலாம் மிக வேகமாக பரவியது. இவர்களின் ஆட்சி முதலாம் உலக யுத்தம் வரை தொடர்ந்தது.
 
அதே சமயம் 16ம் நூற்றாண்டு வாக்கில் பாரசீக பகுதிகளில் சியா இஸ்லாம்இசுலாம் பிரிவை சேர்ந்த சா மன்னர்களால் சியா பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. இந்த பேரரசு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் வரை பாரசீக பகுதிகளில் கோலோச்சியது.
இதே போல இந்தியாவில் துருக்கிய - மங்கோலிய இனத்தை சேர்ந்த பாபர் என்பவரால் [[முகலாயப் பேரரசு|மொகலாய பேரரசு]] நிறுவப்பட்டது. 18ம் நூற்றாண்டு வரை தொடர்ந்த இந்த பேரரசு, ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தின் காரணமாக முடிவுக்கு வந்தது. இது தவிர பல சிறிய மற்றும் குறுகிய கால இஸ்லாமியஇசுலாமிய அரசுகள் இந்த பகுதிகளில் ஆட்சியை அமைத்தன. மேற்கூரிய இந்த இசுலாமிய பேரரசுகள் காரணமாக தெற்க்காசிய பகுதிகளில் இஸ்லாம்இசுலாம் மதம் பரவியது. இந்த பேரரசுகளால் மட்டும் அன்றி வியாபாரிகள் மற்றும் போதகர்கள் மூலமாகவும் இஸ்லாம்இசுலாம் மதம் பரவியது.
 
=== நவீன காலம் ===
வரிசை 184:
[[File:OIC Member States.png|thumb|left|200px|இசுலாமிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர் நாடுகள்]]
இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு, பல புதிய நாடுகள் உதயமாகின. அவ்வாறு உருவான ஒரு நாடே [[இசுரேல்]] ஆகும். இது பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியான [[பாலசுத்தீனம்|பாலஸ்தீனத்தில்]] அமைக்கப்பட்டது. [[யூதர்]]களுக்காக அமைக்கப்பட்ட இந்த நாட்டினால், பூர்வீக பாலஸ்தீனியர்களின் நாடாளும் உரிமை பறிபோனது. இதன் காரணமாக பாலசுத்தீனீய விடுதலை இயக்கங்கள் தோன்றின. [[யாசர் அராபத்]] போன்றவர்கள் தலைமையில் தோன்றிய இந்த இயக்கங்கள் பின்னாளில் நடைபெற்ற இஸ்ரேலிய ராணுவ தாக்குதல், மற்றும் [[அல் அக்சா மசூதி|அல்-அக்சா மசூதி]] நெருப்பிடப்பட்டது காரணமாக தீவிரவாத இயக்கங்களாக மாறின.
மேலும் [[ஈராக்]] - [[குவைத்]] போரின் காரணமாக சவூதி அரேபியா நாட்டில் முகாமிட்ட அமெரிக்க ராணுவ படைகள், அங்கேயே நிரந்தரமாக தங்கியதன் காரணமாகவும், இசுரேல் நாட்டை அமெரிக்கா ஆதரித்து வருவதன் காரணமாகவும் இசுலாமியர்களில் பெரும்பாலோர் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை வெறுக்கத் தொடங்கினர். இதன் காரணமாகவும் [[அல் கைடா|அல்-கொய்தா]] போன்ற தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்களின் காரணமாக இஸ்லாம்இசுலாம் ஒரு தீவிரவாத மதம் போன்ற தோற்றம் பெற்றது. இருப்பினும் ஆசிய-ஆப்பிரிக்க நாட்டு இசுலாமியர்களின் வியாபார பெயர்வு காரணமாக, புதிய பகுதிகளிலும் இஸ்லாம்இசுலாம் பரவுகின்றது. இதைத் தவிர பொருளாதார மற்றும் கல்வியின் பொருட்டு புலம்பெயரும் இஸ்லாமியர்களின்இசுலாமியர்களின் காரணமாக மற்ற மேற்கத்திய நாடுகளிலும் இஸ்லாம்இசுலாம் மதம் பரவுகின்றது.
 
== இஸ்லாமியஇசுலாமிய பரவல் ==
 
[[படிமம்:World Muslim Population Map.png|thumb|left|350px|இஸ்லாமியஇசுலாமிய பரவல்]]
உலகில் ஏறக்குறைய 180 கோடி மக்கள் இசுலாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். மொத்த உலக நாடுகளில் 30 - 40 நாடுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 20 % முசுலிம்கள் அரபு நாடுகளில் வசிக்கின்றனர். கண்டங்கள் வரிசையில் ஆசிய கண்டத்தில் அதிக இசுலாமியர்கள் வசிக்கின்றனர். மேலும் இதுவே உலகின் இரண்டாவது பெரிய மதமாக இருக்கின்றது.
 
வரிசை 217:
 
bar:barre1
from: 632 till: 661 color:orange text:[குலபாஉ ராஷிதூன்கள்[ரசூத்தீன் கலிபாக்கள்|KulapauRashideen rasitunkalCaliphate]]
from: 661 till: 750 color:cyan text:[[உமய்யா கலிபாக்கள்|Ummayad Caliphate]]
from: 750 till: 960 color:green text:[[அப்பாச்சிய கலிபாக்கள்|Abbasid Caliphate]]
வரிசை 228:
[[படிமம்:Badshahi Mosque July 1 2005 pic32 by Ali Imran (1).jpg|thumb|right|150px|பாக்கிசுத்தான், லாகூர் நகரில் உள்ள பாதுசா மசூதி - மொகலாய பேரரசர் [[அவுரங்கசீப்|அவுரங்கச்சீப்]] கட்டிய மசூதி]]
{{main|மசூதி}}
[[மசூதி]]கள் எனப்படுவது இஸ்லாமியர்கள்இசுலாமியர்கள் பிரார்த்தனை நடத்துவதற்காக கட்டப்படும் கட்டிடங்கள் ஆகும். இவை அனைத்தும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள [[மெக்கா]] நகரில் கட்டப்பட்டுள்ள புனித காபாவை நோக்கியே கட்டப்படுகின்றன. இவை பிரார்த்தனை நடத்துவதற்காக மட்டும் அன்றி மக்கள் சந்தித்து தங்கள் பொது பிரச்சனைகளை பேசுவதற்ககும், இஸ்லாமியஇசுலாமிய கல்வியை கற்பதற்கும் உதவுகின்றன. ஏழாம் நூற்றாண்டு வரை பொதுவாக அரேபிய பாணியில் மட்டும் கட்டப்பட்டுவந்த மசூதிகள், இன்றைய நாட்களில் மற்ற கலாச்சார அமைப்புகளிலும் கட்டப்படுகின்றன.
 
== நாள்காட்டி ==
இஸ்லாமியஇசுலாமிய நாள்காட்டி சந்திரனை மையமாக வைத்து கணக்கிடப்படுகின்றது. உமர் (ரலி) காலத்தில்தான் இஸ்லாமியஇசுலாமிய நாள்காட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி 622ம் ஆண்டு மெக்காவிலிரிந்து மதீனா நகருக்கு முகம்மது நபி தப்பி சென்ற நிகழ்சி ''இச்சிரத்'' ('ஹிஜிரத்') என அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் இருந்தே இஸ்லாமியஇசுலாமிய வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. இதை முன்னிட்டே இஸ்லாமியஇசுலாமிய வருடங்கள் 'ஹிஜிரிஇச்சிரி' ('ஹிஜிரி') என அழைக்கப்படுகின்றன. 30 வருட சுற்றுமுறையை அடிப்படையாக கொண்ட இஸ்லாமியஇசுலாமிய வருட முறை, 354 நாட்களை கொண்ட பத்தொன்பது சாதாரண வருடங்களையும், 355 நாட்களை கொண்ட பதினொன்று லீப் ஆண்டுகளையும் கொண்டது. மேற்கூரிய இந்த முறையினால் இஸ்லாமியஇசுலாமிய ஹஜ்ரிஇச்சிரி வருடங்களை சுலபமாக ஆங்கில நாள்கட்டி வருடங்களாக மாற்ற முடிவதில்லை.
இஸ்லாமியஇசுலாமிய பண்டிகைகள் அனைத்துமே, இஸ்லாமியஇசுலாமிய ஹஜ்ரிஇச்சிரி முறையையே பின்பற்றி கொண்டாடப்படுகின்றன. இஸ்லாமியர்களின்இசுலாமியர்களின் முக்கியமான பண்டிகைகளான தியாகப்பெருநாள் (பக்ரித் பண்டிகை - ஈத் உல் அல்ஹாஅதா ) மற்றும் நோன்பு பெருநாள் (ரமலான் பண்டிகை - ஈத் உல் ஃபித்ர்) ஆகியவை முறையே துல்ஹஜ்துல்ஃகச் 10ம் நாளும், ஷவ்வாள்சவ்வாள் முதல் நாளும் (ரமலான் கடைசி) கொண்டாடப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
வரிசை 316:
*Williams, Mary E. (2000). The Middle East. Greenhaven Pr. ISBN 0737701331
 
[[பகுப்பு:இஸ்லாமியஇசுலாமிய வரலாறு| ]]
 
[[ar:تاريخ إسلامي]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது