தெலுத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''தெலுத்தா''' (''Delta'', [[கிரேக்கம்]]: ''δέλτα'') என்பது [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க நெடுங்கணக்கின்]] நான்காவது எழுத்து ஆகும்.<ref>[http://www.pathguy.com/alphabet.htm கிரேக்க நெடுங்கணக்கு {{ஆ}}]</ref> கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது [[4 (எண்)|நான்கு]] என்ற பெறுமானத்தை உடையது.<ref>[http://www.mathsisgoodforyou.com/numerals/greeknums.htm கிரேக்க எண்கள் {{ஆ}}]</ref> [[பினீசிய எழுத்து|பினீசிய எழுத்தான]] தலேட்டிலிருந்தே ([[Image:phoenician daleth.png|20px]]) தெலுத்தா பெறப்பட்டது. தெலுத்தாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் [[இலத்தீன்]] எழுத்து ''D'', [[சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிய எழுத்து]] ''Д'' என்பனவாகும்.
 
தெலுத்தாவின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) கழிமுகம் இருப்பதனாலேயே (முக்கோண வடிவம்), அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது.<ref>[http://curiosity.discovery.com/question/how-do-river-deltas-form ஆற்றுக் கழிமுகங்கள் எவ்வாறு உருவாகின்றன {{ஆ}}?]</ref>
 
==பயன்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தெலுத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது