அபிநயா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 15:
}}
 
'''அபிநயா''', ஒரு [[இந்தியா | இந்திய]] நடிகை. இவரால் சரியாக பேச வராதிருந்த போதும், [[காது கேளாமை|காதில்கேட்கும் கோளாறு]]திறன் குறைபாடு இருந்தபோதிலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.<ref>{{cite web|url=http://www.southdreamz.com/2009/07/nadodigal-abhinaya-gets-more-offers.html|title=Nadodigal Abhinaya gets more offers|date=16 July 2009|work=Southdreamz|accessdate=10 February 2010}}</ref><ref>{{cite web|url=http://movies.rediff.com/slide-show/2009/jun/30/slide-show-1-abhinaya-on-tamil-movie-nadodigal.htm|title=Nadodigal's special heroine|last=Rajamani|first= Radhika |date=30 June 2009|work=[[Rediff]]|accessdate=10 February 2010}}</ref><ref>{{cite web|url=http://www.chennaionline.com/film/startrack/sep09/43nadodigal-abhinaya-does-the-talking-through-lap-top.aspx|title= 'Nadodigal' Abhinaya does the talking through lap-top|work=Chennaionline|accessdate=10 February 2010| archiveurl= http://web.archive.org/web/20100123033041/http://www.chennaionline.com/film/startrack/Sep09/43Nadodigal-Abhinaya-does-the-talking-through-lap-top.aspx| archivedate= 23 January 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/mp/2010/01/28/stories/2010012851470100.htm|title= Fighting odds |last=Borah|first=Prabalika M.|date=28 January 2010|work=[[The Hindu]]|accessdate=10 February 2010|location=Chennai, India}}</ref> இவர் தன்னுடைய திரைவாழ்க்கையை நாடோடிகள் திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பிறகு, அத்திரைப்படத்தின் மொழிமாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அறிமுகமானார்.
 
== திரை வாழ்க்கை ==
அபிநயாவின் தந்தை [[இயக்குநர்]] [[ஏ. ஆர். முருகதாஸ்|ஏ. ஆர். முருகதாஸின்]] ''ஸ்டாலின்'' தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்துள்ளார். அப்படப்பிடிப்பின் போது அபிநயாவை கவனித்த முருகதாஸ், இயக்குநர் [[சசிக்குமார்|சசிக்குமாரிடம்]] அறிமுகப்படுத்தியுள்ளார். [[சமுத்திரக்கனி]] இயக்கத்தில், சசிக்குமார் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பில்]] வெளியான ''[[நாடோடிகள் (திரைப்படம்)|நாடோடிகள்]]'' திரைப்படத்தில் வாய்ப்புகிட்டியது. அத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதனுடைய மொழிமாற்றமான ''சம்போ சிவ சம்போ'' திரைப்படத்திலும் நடித்தார், பிறகு கன்னடத்தில் உருவான மொழிமாற்றமான ''ஹுத்துகாரு'' திரைப்படத்திலும் நடித்தார். இவருக்கு இரண்டு பிலிம்பேர் விருதுகள் ''நாடோடிகள்'' மற்றும் ''சம்போ சிவ சம்போ'' திரைப்படங்களுக்காக வழங்கப்பட்டது. இவர் 2010-ம் ஆண்டு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான ''ஈசன்'' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ''[[ஏழாம் அறிவு]]'' திரைப்படத்தில் [[சூர்யா (நடிகர்)|சூர்யாவுடன்]] இணைந்து நடித்தார்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article1598961.ece|title=Set for a bigger role | location=Chennai, India | work=The Hindu|first=Y. Sunitha|last=Chowdhary|date=4 April 2011}}</ref> Sheஇவர் is currently shooting for two filmsதற்போது, ''[[The Reporter (film)|The Reporter]]ரிப்போர்ட்டர்'' thatஎன்ற willமலையாளத் mark her Malayalam cinema debutதிரைப்படத்திலும்,<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/71192.html|title=Team 'Nadodigal' reunites for Mollywood |publisher=IndiaGlitz |accessdate=20 September 2011}}</ref>ஜுனியர் andஎன். theடி. Teluguஆருடன், filmதெலுங்கு திரைப்படமான ''[[Dammu]]தம்மு''-வில் in which she would play the eldest sister ofநடித்து [[Jr. NTR]]'s characterவருகிறார்.<ref>{{cite news| url=http://www.thehindu.com/arts/cinema/article2642232.ece | location=Chennai, India | work=The Hindu | first=Y. Sunita | last=Chowdhary | title=Itsy bitsy | date=19 November 2011}}</ref> Sheஇவர் hasப்ரேம் alsoசாய் signedஇய்க்கத்தில் aகவுதம் film to be produced by [[Gautham Menon]] and directed by Prabhu Deva'sமேனனின் formerதயாரிக்கும் assistantதிரைப்படத்திலும், Premநடிக்க Saiஉள்ளார்.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-12-03/gautham-menon-neethane-en-ponvasantham-16-04-12.html|title=Gautham Menon’s next two |publisher=Behindwoods |accessdate=17 April 2012}}</ref>
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அபிநயா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது