விஜயலட்சுமி பண்டித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 12:
| term_end = [[செப்டம்பர் 21]], [[1954]]<ref>http://worldleadersindex.org/InternationalOrganisations/UN.html</ref>
| vicepresident =
| predecessor = [[Lester B. Pearson]]
| successor = [[Eelco N. van Kleffens]]
| office2 = [[Member of Parliament|MP]]
| office2 = [[மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினர்]]
| constituency2 = [[Phulpur (Lok Sabha constituency)|Phulpur]]
| term2 = 1967-1971
| predecessor2 = [[ஜவஹர்லால்Jawaharlal நேருNehru]]
| successor2 = [[விV. பிP. சிங்Singh]]
| party = [[இந்தியIndian தேசியNational காங்கிரசுCongress]]
| religion = [[இந்து சமயம்]]
| spouse = ரஞ்சித் சீதாராம் பண்டிட்
| children = நயன்தாரா சஹால்சாஹல்
| website =
| footnotes =
வரிசை 30:
|signature= Vijaya Lakshmi Nehru Pandit Signature.png
}}
 
'''விஜயலட்சுமி பண்டிட்''' [[நேரு]] குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. மோதிலால் நேருவின் மகளான இவர் [[ஜவஹர்லால் நேரு]]வின் சகோதரி. [[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டமைப்பு,]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
1962 முதல் 1964 வரை [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர]] மாநில [[ஆளுநர்|ஆளுந]]ராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை [[மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினரா]]க இருந்தார்.
 
[[இந்திரா காந்தி]]யைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி [[தேராதூன்|டேராடூன்]] சென்று வாழ்ந்து வந்தார்.
 
1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.
 
இவரது மகள் நயன்தாரா சஹால் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
 
[[பகுப்பு:1900 பிறப்புகள்]]
[[பகுப்பு:1990 இறப்புகள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பெண் அரசியல்வாதிகள்]]
 
[[en:Vijaya Lakshmi Pandit]]
 
 
'''விஜயலட்சுமி பண்டிட்''' [[நேரு]] குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. மோதிலால் நேருவின் மகளான இவர் [[ஜவஹர்லால் நேரு]]வின் சகோதரி. [[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டமைப்பு,]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/விஜயலட்சுமி_பண்டித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது