விஜயலட்சுமி பண்டித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 31:
}}
 
'''விஜயலட்சுமி பண்டிட்''' ''(Vijaya Lakshmi Pandit)'' [[நேரு]] குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. மோதிலால் நேருவின் மகளான இவர் [[ஜவஹர்லால் நேரு]]வின் சகோதரி. [[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டமைப்பு,]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
1962 முதல் 1964 வரை [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர]] மாநில [[ஆளுநர்|ஆளுந]]ராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை [[மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினரா]]க இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/விஜயலட்சுமி_பண்டித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது