பிடரிக்கோடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
→‎உடலமைப்பு: *உரை திருத்தம்*
வரிசை 27:
== உடலமைப்பு ==
 
பிடரிக்கோடன்கள் மரப்பழுப்பு நிறத்தோற்றம் கொண்டவை. தலை முதல் [[வால்|வாலின்]] நுனி மட்டிலும் 80 செ.மீ. நீளம் வரை இருக்கின்றன. இவற்றின் உயர்ந்த அளவு எடை 1.3 கிலோ ஆகும்.<ref name = "san diego">{{cite web | title=Reptiles:Tuatara | work=Animal Bytes | publisher=Zoological Society of San Diego | year=2007 | url=http://www.sandiegozoo.org/animalbytes/t-tuatara.html | accessdate=1 June 2007 }}</ref> இவ்விலங்குகளின் புறமுதுகுப் பகுதியில் மலைகளில்[[மலை]]களில் உள்ள [[wikt:peak|கொடுமுடி]]களைப் (கோடு) போன்ற உச்சி இருக்கும். குறிப்பாக ஆண்விலங்குகளில்[[ஆண்]] விலங்குகளில் இது மிகுந்து இருக்கும். இதன் காரணமாகவே இவற்றை நியூசிலாந்துப் பழங்குடி[[பழங்குடிகள்|பழங்குடியினரின்]] மொழியான [[மௌரி]]யில் "முதுகில் கொடுமுடிகள்" எனும் பொருளில் 'டுவாட்டரா' என்று அழைக்கின்றனர்.<ref name="KCC">{{cite web | title=The Tuatara| work =Kiwi Conservation Club: Fact Sheets| publisher =Royal Forest and Bird Protection Society of New Zealand Inc.| year = 2007 |url=http://www.kcc.org.nz/animals/tuatara.asp| accessdate=2 June 2007}}</ref> இவ்விலங்குகளுக்கான [[ஆங்கிலம்|ஆங்கிலப்]] பெயராகவும் 'டுவாட்டரா' என்பது நிலைபெற்றுள்ளது. இவற்றின் மேல்தாடையில் உள்ள இரு வரிசைப் [[பல்|பற்கள்]] கீழ்த்தாடையில் உள்ள ஒரு வரிசைப் பற்களின் மீது அண்டி இருக்கும் பல் அமைப்பு வேறு எந்த விலங்கிலும் காணப்படாத ஒன்று. மேலும் இவற்றின் நெற்றிப்பகுதியில் இருக்கும் "மூன்றாவது கண்" என்று கருதப்படும் [[உடல் உறுப்புக்கள்|உறுப்பும்]] மிகவும் விந்தையானதாகும். இதன் பயன் என்னவென்று அறிவதற்கு இன்னும் ஆய்வுகள்[[ஆய்வு]]கள் நடந்து வருகின்றன. பகலிரவு[[பகல்]] [[இரவு]] மாற்றத்திற்கேற்ப [[உடல்]] இயக்கங்களை அமைத்துக் கொள்ளும் நாடொறு இசைவுக்கும் (''circadian rhythm''), வெப்பநிலைச்[[வெப்பநிலை]]ச் சுழற்சிக்கேற்ப நடத்தையை அமைத்துக் கொள்ளவும் உதவும் உறுப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்விலங்குகளுக்குப் புறக்காதுகள் இல்லாவிட்டாலும் இவற்றின் [[எலும்புக்கூடு|எலும்புக்கூட்டில்]] உள்ள விந்தையான அமைப்பினால் இவற்றுக்குக் கேட்கும் திறன் உண்டு. படிவளர்ச்சியில் [[மீன்]]களின் வரிசையில் இருக்கும் சில பண்புகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை [[படிமவியல்|வாழும் படிவங்கள்]] எனச் சிலர் அழைத்த போதிலும், உண்மையில் [[இடையூழிக் காலம்|இடையூழிக் காலத்தில்]] இருந்து இவற்றின் மரபணுக்கள்[[மரபணு]]க்கள் மாறி வந்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
 
== சூழியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பிடரிக்கோடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது