பிடரிக்கோடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உடலமைப்பு: *உரை திருத்தம்*
→‎சூழியல்: *உரை திருத்தம்*
வரிசை 30:
 
== சூழியல் ==
இவை அழியும் தருவாயில் உள்ள விலங்குகள்.<ref>{{Harvnb|Newman|1987}}.</ref><ref>{{cite web| last=Cree | first=Allison | coauthors=David Butler | title=Tuatara Recovery Plan | work=Threatened Species Recovery Plan Series No.9 | publisher=Threatened Species Unit, Department of Conservation, Government of New Zealand | year=1993 | url=http://www.doc.govt.nz/upload/documents/science-and-technical/TSRP09.pdf |format=PDF| accessdate=2 June 2007 | isbn=0478014627 }}</ref> 1989-ம் ஆண்டு வரை இவற்றின் இரண்டாவது சிற்றினம் கண்டுபிடிக்கப்படவில்லை.<ref name="san diego"/> வாழிட மாற்றம், [[பாலினீசிய எலி]] போன்ற வெளியில் இருந்து அறிமுகப்படுத்திய [[கோண்மா]]க்கள், போட்டி உயிரினங்கள் ஆகியவற்றின் விளைவாக, நியூசிலாந்தின் பிற [[அகணிய உயிரி]]னங்களைப் போலவே பிடரிக்கோடன் இனங்களும் [[அழிவாய்ப்பு இனம்|அழிவாய்ப்பைக்]] கொண்டுள்ளன. ஒரு கட்டத்தில், நியூசிலாந்தின் முதன்மைத்தீவில்முதன்மைத் [[தீவு|தீவில்]] இவை முழுவதுமாக அற்றுப்போய், துணைத்தீவுகளில் மட்டுமே எஞ்சியிருந்தன.<ref name="DoC"/> 2005-ம் ஆண்டில் வேலியிட்டுக் கண்காணிக்கப்படும் கரோரி கானுயிர் காப்பகத்தில் இவற்றை அறிமுகப்படுத்தியதில் இருந்து முதன்மைத் தீவிலும் இவை வாழ்ந்து வருகின்றன.<ref name="karori">{{cite web|title=Tuatara Factsheet (''Sphenodon punctatus'')|work=Sanctuary Wildlife| publisher=Karori Sanctuary Wildlife Trust|url=http://sanctuary.org.nz/restoration/forest/tuatara/tuatara-facts.html |accessdate=28 June 2009 |archiveurl = http://web.archive.org/web/20071021215944/http://sanctuary.org.nz/restoration/forest/tuatara/tuatara-facts.html |archivedate = 21 October 2007}}</ref> 2008-ல் இக்காப்பகத்தில் சில பேணுகைப் பணிகளை மேற்கொள்ளும்போது ஒரு பிடரிக்கோடன் முட்டைக்கூட்டைக் கண்டனர்.<ref>[http://www.visitzealandia.com/site/zealandia_home/inside/news/media_releases_2009/tuatar_eggs.aspx New Zealand’s ‘living fossil’ confirmed as nesting on the mainland for the first time in 200 years!], Karori Sanctuary Trust, 31 October 2008.</ref> சில திங்கள்கள் கடந்தபின்னர் பார்ப்பு<ref>{{செ.ப.|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:5376.tamillex|பக்கங்கள்=2617}}</ref> (ஊர்வனக்குஞ்சு) ஒன்றையும் கண்டனர்.<ref>[http://www.visitzealandia.com/Site/Zealandia_Home/Inside/News/Media_Releases_2009/Tuatara_baby.aspx Our first baby tuatara!], Karori Sanctuary Trust, 18 March 2009.</ref> கடந்த 200 ஆண்டுகளில் நியூசிலாந்து முதன்மைத்தீவில் பிடரிக்கோடன் இயல்பில் வெற்றியுடன் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தது இதுவே முதல் முறையாகும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பிடரிக்கோடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது