மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*விரிவாக்கம்*)
சி (*திருத்தம்*)
}}
 
'''மகதலா மரியா''' அல்லது '''மரிய மர்தலேனா''' [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசு]]வின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார். <ref name = "EBO Mary M"/> இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய [[இசுரேல்|இசுரேலில்]] அமைந்துள்ள ''மக்டாலா''வின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, {{bibleref2c|Lu|8:2}} {{bibleref2c|Mk|16:9}} கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.<ref name=EB2>Saint Mary Magdalene. (2011). In Encyclopædia Britannica. Retrieved from http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene</ref> மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் {{bibleref2|Mark|16:9}} ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த]] பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.<ref name = "EBO Mary M">"Saint Mary Magdalene." ''Encyclopædia Britannica.'' Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 04 Mar. 2011. [http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene read online].</ref> .
 
 
இவர் [[கத்தோலிக்கம்|உரோமன் கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவற்றால் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். [[லூதரனியம்|லூதரன் திருச்சபை]]களும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மக்டாலாவின் மரியாள் எனப் பொருள்படும். மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
== குறிப்புகள் ==
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1094798" இருந்து மீள்விக்கப்பட்டது