இறந்தோர் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
{{italic title}}
[[File:BD Hunefer.jpg|thumb|300px|இறந்தோர் நூலில் காணப்படும் தீர்ப்பு வழங்கும் காட்சிகள். முதல் காட்சி இறந்த மனிதனை தீர்ப்பு மண்டபத்துக்கு அழைத்துச் செல்வதையும், அடுத்த காட்சி அம்மனிதனது இதயம் இறகுடன் ஒப்பிட்டு நிறுக்கப்படுவதையும், கடைசிக் காட்சி, சோதனையில் வெற்றியடைந்த மனிதனை ஒசிரிசுக் கடவுளுக்கு முன் நிறுத்துவதையும் காட்டுகின்றன. (பிரித்தானிய அருங்காட்சியகம்)]]
'''இறந்தோர் நூல்''' (''Book of the Dead'') என்பது, இறப்புச் சடங்குகள் தொடர்பான [[பண்டை எகிப்து|பண்டைபண்டைய எகிப்திய]] நூலுக்குத் தற்காலத்தில் வழங்கப்பட்டுள்ள பெயர். இது பண்டை எகிப்தின் [[புதிய இராச்சியம்|புதிய இராச்சிய]]க் காலத்தின் தொடக்கமான கிமு 1550 காலப் பகுதியில் இருந்து ஏறத்தாழ கிமு 50 வரை புழக்கத்தில் இருந்தது. பண்டை எகிப்தியர் இந்நூலுக்கு வழங்கிய பெயரின் ஒலிபெயர்ப்பு "rw nw prt m hrw" என்பதாகும். இங்கே "prt m hrw" என்பது "நாள் கடந்து செல்லல்" என்னும் பொருள் தரக்கூடியது. "rw nw" என்பதை "உரிய மந்திரங்கள்" அல்லது "உரிய நூல்" என்று மொழிபெயர்த்துள்ளனர். எனவே இது "காலம் செல்லலுக்கு உரிய மந்திரங்கள்" அல்லது "காலம் செல்லலுக்கு உரிய நூல்" எனப் பொருள் படும். இந்த நூலில், பண்டை எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, இறந்துபோகும் ஒருவர் ''டுவட்'' எனப்படும் கீழுலகத்தினூடாக அடுத்த பிறவிக்குள் பயணம் செய்வதற்கு உதவியாக அமையும் மந்திரங்கள் உள்ளன. இந்த நூல், இதற்கு முந்தியவையும், [[பப்பிரசு|பப்பிரசில்]] அல்லாமல் பல்வேறு பொருட்களில் வரையப்பட்டுள்ள [[பிரமிடு உரை]]கள், [[சவப்பெட்டி உரை]]கள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இறந்தோர் நூலில் காணப்படும் மந்திரங்களில் சில கிமு 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த மேற்படி ஆக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது. ஏனையவை மூன்றாவது இடைக் காலம் எனப்படும் கிமு 11 - 7 ஆம் நூற்றாண்டுகள் வரையிலான காலத்தில் சேர்க்கப்பட்டவை. இந்த நூலை இறந்தவர்களின் உடல்களுடன் [[சவப்பெட்டி]]களுள் அல்லது புதைக்கும் அறைகளுள் வைப்பது அக்கால எகிப்தில் வழக்கமாக இருந்தது.
 
[[பகுப்பு:பண்டைய நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இறந்தோர்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது