இறந்தோர் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[File:BD Hunefer.jpg|thumb|500px|இறந்தோர் நூலில் காணப்படும் தீர்ப்பு வழங்கும் காட்சிகள். முதல் காட்சி இறந்த மனிதனை தீர்ப்பு மண்டபத்துக்கு அழைத்துச் செல்வதையும், அடுத்த காட்சி அம்மனிதனது இதயம் இறகுடன் ஒப்பிட்டு நிறுக்கப்படுவதையும், கடைசிக் காட்சி, சோதனையில் வெற்றியடைந்த மனிதனை ஒசிரிசுக் கடவுளுக்கு முன் நிறுத்துவதையும் காட்டுகின்றன. (பிரித்தானிய அருங்காட்சியகம்)]]
 
"இறந்தோர் நூல்" என்பது ஒரு ஒற்றை நூலோ அல்லது ஒரே ஒழுங்கு முறைப்பட்ட ஒரு நூலோ அல்ல. இதுவரை கிடைத்துள்ள இதன் படிகள் வெவ்வேறு விதமாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளடக்கங்களையும், வேறுபாடான படங்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. சிலர், தமது அடுத்த பிறவுக்குபிறவிக்கு முக்கியமானவை எனத் தாம் கருதும் மந்திரங்களை மட்டும் உள்ளடக்கிப் படியெடுப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இவ்வாறான "இறந்தோர் நூல்கள்" பொதுவாகப் பப்பிரசுச் சுருளில் எழுதப்பட்டதுடன், யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய மறுபிறவிக்கான பயணத்தைக் குறிப்பதாகப் படங்களையும் வரைந்தனர்.
 
==வளர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/இறந்தோர்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது