சாம் மானேக்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox military person|name=Sam Manekshaw
|image= [[ படிமம்:Manekshaw.gif|250px]]
|caption= Field Marshal Sam Manekshaw<br />8th Chief of Army Staff<br>(Pictured wearing General's insignia ca. 1970)
|birth_date={{Birth date|df=yes|1914|4|03}}
வரிசை 21:
|signature= Autograph of Manek Shaw.JPG
}}
'''சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானேக்ஷாமானெக்சா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw)'''([[ஏப்ரல் 3]], [[1914]] - [[சூன் 27]], [[2008]]) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்ஷாமானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரிலும்]], [[பாகிஸ்தான்|பாகித்தானுடனான]] போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர்.<ref>Manekshaw, SHFJ. (11 Nov 1998). "Lecture at Defence Services Staff College on Leadership and Discipline" (Appendix V) in Singh (2002)Field Marshal Sam Manekshaw, M.C. – Soldiering with Dignity.</ref> வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் [[கரியப்பா]].
==இளமை==
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏப்ரல் 3, 1914-ல் ஒரு பார்சி குடும்பத்தில் சாம் மானெக்ஷா பிறந்தார் .இவருடைய தந்தை ஹோர்முஸ்ஜி மானெக்சா; தாயார் ஹீராபாய். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க விரும்பினார் மானெக்சா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர். 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்சா. <ref>Sood, S.D. (2006). Leadership : Field Marshal Sam Manekshaw. Noida, Delhi: SDS Publishers. ISBN 8190282840.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாம்_மானேக்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது