திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பன்னிரண்டு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] ஒருவரான [[நம்மாழ்வார்]ண இயற்றிய [[திருவாய்மொழி]] நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை [[மணிப்பிரவாள நடை]]யில் அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.
1. # திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய ஆறாயிரப்படி
2. # நஞ்சீயர் எழுதிய ஒன்பதினாயிரப்படி
3. # அழகிய மணவாள சீயர் எழுதிய பன்னிரண்டாயிரப்படி
4. # பெரியவாச்சான் பிள்ளை எழுதிய இருபத்தி நாலாயிரப்படி
5. # நம்பிள்ளை காலட்சேபமாகச் சொல்ல வடக்குத் திருவீதிப்பிள்ளை பட்டோலை கொண்டு அருளியது முப்பத்தாறாயிரப்படி
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்ட படிவம் என்னும் பொருளைத் தரும்.
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது