திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பன்னிரண்டு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] ஒருவரான [[நம்மாழ்வார்] இயற்றிய [[திருவாய்மொழி]] நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை [[மணிப்பிரவாள நடை]]யில் அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.
==ஈடு உரைகள்==
# திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய ஈடு ஆறாயிரப்படி
# நஞ்சீயர் எழுதிய ஈடு ஒன்பதினாயிரப்படி
வரி 7 ⟶ 8:
இவற்றில் 'ஈடு' என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.<br />
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்ட படிவம் என்னும் பொருளைத் தரும்.
==நம்மாழ்வாரின் பிற நூல்களுக்கு உரை==
 
ஈடு உரை கண்ட நம்பிள்ளை பெரிய திருமொழி, திருப்பள்ளி எழுச்சி, திருவிருத்தம் ஆகிய பிரபந்தங்களுக்கும் உரை அருளினார்.
==உரை வரலாறு==
திருவாய் மொழிக்கு முதல் உரையாசிரியர் ஆளவந்தார் என்பதை ஈடு உரை வழி அறியலாம். திவ்வியப் பிரபந்தங்களின் பொருளை, பக்தி உலகில் பரவச் செய்த பெருமைக்குரியவர் நாதமுனிகள். அவரை முதல் உரையாசிரியராகக் கொள்ளலாம். நாதமுனிகள் முதல் எம்பெருமானார் காலம்வரை உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி, நாதமுனிகள் பேரன்ஆளவந்தார், பெரிய நம்பிகள் (திருமாலை ஆண்டான்) இராமானுசர் போன்றோர் கேள்வி வாயிலாக (நினைவாற்றல்) உரைகளைப் பாதுகாத்தனர். எம்பெருமானார் காலத்தில் வியாக்கியானம் என்னும் பெயரில் உரைகள் வரி வடிவம் பெறத் தொடங்கின.
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது