சரசுவதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:தொன்பியல் ஆறுகள் நீக்கப்பட்டது; [[பகுப்ப...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''சரசுவதி ஆறு''' என்பது [[ரிக்வேதம்|ரிக்வேதத்தில்]] குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் ஆறு. ரிக் வேதத்தின் (10.75) நதி வணக்கம் (நதி ஸ்துதி) எனும் பகுதியில் இந்த ஆறு சொல்லப்படுகிறது.
'''சரசுவதி''', சரஸ்வதி அல்லது சூர்ஸ்வதி, இந்தியாவின் வடமேற்கே [[அரியானா]] மாநிலத்தில் ஓடும் ஒரு சிறு நதியாகும். இது [[காகர் நதி|காகர் நதியின்]] கிளை நதி ஆகும்.
 
வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆற்றின் உண்மைத்தன்மை குறித்துப் பல வேறுபட்ட கருத்துகள் உள்ளன. [[ரிக்வேதம்|மாக்ஸ் முல்லர்]] போன்றோர் இதை காகர்-ஹக்ரா நதி என்கின்றனர். சிலரோ தெற்கு [[ஆஃப்கானிஸ்தான்|ஆஃப்கானிஸ்தானில்]] உள்ள ஹேல்மந் நதி என்கின்றனர்.
 
அலகாபாத்தில் உள்ள [[திரிவேணி சங்கமம்]] எனுமிடத்தில் [[கங்கை]], [[யமுனை]] ஆறுகளுடன் இந்த சரசுவதி ஆறும் வந்து கட்புலனாகாமல் கலப்பதாக நம்பப்பட்டு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை [[கும்பமேளா]] நிகழ்த்தப்படுகிறது.
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:தொன்மவியல் ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது