வோல்ட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: hy:Վոլտ
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
 
== வோல்ட்டு அலகை துல்லியமாய் வரையறை செய்தல் ==
மின்னழுத்தத்தைத் மிகத் துல்லியமாக வரையறை செய்ய [[ஜோசப்சன் விளைவு]] என்னும் [[குவாண்ட்டம்]] நுண் இயற்பியலின் அடிப்படையில் வரையறை செய்துள்ளார்கள். இந்த ஜோசப்ப்சன் விளைவு (Josephson Effect) என்பது இரு [[மின் மீ்கடத்திகளின்]] (superconductors) இடையே ஒரு மிக மெல்லிய [[வன்கடத்தி]] (கடத்தாப்பொருள்) இருந்தால், அவ் வன்கடத்தியை ஊடுருவிப் பாயும் [[புழைமின்னோட்டம்]] (tunneling current) பற்றியதாகும். வோல்ட்டு அலகைத் துல்லியமாக நிறுவ அமெரிக்காவிலுள்ள [[NIST]] என்னும் நிறுவனம் ஜோசப்சன் விளைவு நிகழும் ஒரு [[நுண் ஒருங்கிணைப்புச் சுற்று]]ச் [[சில்லு]] செய்துள்ளது. NIST (National Institute of Standards and Technology) என்னும் நிறுவனம் தரம் நிறுவவும், தேறவும், அவைகளுக்குமான தொழில் நுட்பங்களை ஆயவும் நிறுவியதாகும். wow. how can you read this?? there are some grammatical errors
 
[[பகுப்பு:மின்னியல் அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வோல்ட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது