வி-2 ஏவுகணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 37:
வி-2 ஏவுகணை இரண்டாம் உலக போரின் தொடக்கத்தில் ஜெர்மனியால் லண்டனை தாக்க உருவாக்கப்பட்டது. இது திரவ எரிபொருளால் இயங்கியது. வி-2 ஏவுகணை மனிதனால் உருவாக்கப்பட்டு வளி மண்டலத்தை தாண்டிய முதல் ஏவுகணையாகும். இது அனைத்து ஏவுகணைகளுக்கும் முன்னோடியாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியை கைப்பற்றிய இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் வி-2 ஏவுகணையின் தொழில் நுட்பம் மற்றும் அறிவியலாளர்களையும் கைப்ப்பற்றின. அதை அவர்களின் விண்வெளி மற்றும் ஏவுகணைகளுக்கு பயன்படுத்தினர்.
 
யுத்ததின் போது ஜெர்மனி 3000 ஏவுகணைகளை பயன்படுத்தியது. இதனால் 72007250 ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் பலியானார்கள்
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வி-2_ஏவுகணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது