நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==தமிழ் மற்றும் இலங்கை இலக்கியங்களில் நாகர்கள்==
===இரட்டைக்காப்பியங்களில் நாகர்கள்===
# நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரமும் கூறுகிறது.
# மணிமகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளை பிரிந்து வருடந்தோறும் நடத்தும் [[இந்திர விழா]]வையும் நடத்த மறந்தான் என்றுளது.
# சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினரே என்றும் மணிமேகலையில் உள்ளது.
 
===தீப வம்சமும் மணிமேகலையும்===
வரி 57 ⟶ 61:
* [[மகாநாமன்]] பொ.பி. 410 -428
* [[மித்தசேனன்]] பொ.பி. 428 - 429
 
==நாகர்களும் பரதவர்களும்==
யாழ்பாணத்தில் நாகர்கள் இருந்தது போலவே தமிழகத்திலும் நாகர்கள் இருந்தார்கள் என்பதற்கு நாகர் எனப்பெயருடன் தொடங்கும் ஊர்களே சாட்சி. அவர்கள் [[பரதவர்]]களாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அதற்கு வலுச்சேர்ப்பது போல் வருணன் என்ற கடற்கடவுளின் வழிபாடு இரு மக்களுக்கும் பொதுவாக உள்ளதைக் கூறலாம்.<ref>''வருணன் வணக்கம்'', பக்கம் 77, தமிழ் சங்கத்து மாத இதழ், சூன்-சூலை 1958 - [[மயிலை சீனி. வேங்கடசாமி]]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது