'''ராம்நாத் கோயங்கா'''(Ramnath Goenka; ஏப்ரல் 3, 1904- அக்டோபர் 5, 1991) [[இந்தியன் எக்ஸ்பிரஸ்எக்சுபிரசு]] பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டவர். [[இந்திரா காந்தி]] காலத்தில் கொண்டுவரப்பட்ட [[நெருக்கடி நிலை]]க்கு எதிராக நடந்த இரண்டாவது சுதந்திரப் போரில் பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் திகழ்ந்தவர். [[இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்]] வரிசையில் இடம்பெற்றவர்.<ref>{{cite web|url=http://www.india-today.com/itoday/millennium/100people/goenka.html|title=THOUGHT & ACTION: The Baron|last=Naqvi|first=Saeed|year=2000|publisher=Indian Today}}</ref>