ராம்நாத் கோயங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரைதிருத்தம்
வரிசை 12:
}}
[[File:Ramnath Goenka 1926.jpg|thumb|ராம்நாத் கோயங்கா 1926-ல்]]
'''ராம்நாத் கோயங்கா'''(Ramnath Goenka; ஏப்ரல் 3, 1904- அக்டோபர் 5, 1991) [[இந்தியன் எக்சுபிரசு]] பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டவர். [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] காலத்தில்ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலைநிலையின்]]க்குபோது எதிராக(26 நடந்தசூன், இரண்டாவது1975 சுதந்திரப்- போரில்21 பத்திரிகைத்மார்ச்சு, துறைக்கே1977) ஒருநாடு வழிகாட்டியாகவும்,முழுவதும் மூத்தகுடிமை தளபதியாகவும்உரிமைகள் திகழ்ந்தவர்.நசுக்கப்பட்டன; [[இந்தியாஎதிர்க்கட்சிகளின் டுடேயின்தலைவர்கள் 60கைதுசெய்யப்பட்டு, மகத்தானவிசாரணை இந்தியர்கள்]]இன்றிச் வரிசையில்சிறையில் இடம்பெற்றவர்அடைக்கப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.india-today.com/itoday/millennium/100people/goenka.html|title=THOUGHTகுறிப்பாக, &பத்திரிகைச் ACTION:சுதந்திரம் Theகடுமையாகக் Baron|last=Naqvi|first=Saeed|year=2000|publisher=Indianகட்டுப்படுத்தப்பட்டது. Today}}</ref>
 
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையைக்]] கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர்களுள் ஒருவர் கோயங்கா ஆவார். இவ்வாறு குடிமக்களின்.உரிமைகளைப் பாதுகாக்க நிகழ்ந்த "இரண்டாவது சுதந்திரப் போரில்" பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் கோயங்கா திகழ்ந்தார். [[இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்]] வரிசையில் இடம்பெற்றவர்.<ref>{{cite web|url=http://www.india-today.com/itoday/millennium/100people/goenka.html|title=THOUGHT & ACTION: The Baron|last=Naqvi|first=Saeed|year=2000|publisher=Indian Today}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/ராம்நாத்_கோயங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது