"சுறா (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,021 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சுறாவும் பூர்ணிமாவும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கதை நகர்ந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் சமுத்திர இராசா (தேவு கில்) மீனவர்கள் வாழும் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அதனைத் தடுத்து நிறுத்துகிறார் சுறா. தனது பலத்தைப் பயன்படுத்திச் சுறாவை அழிக்க நினைக்கிறார் சமுத்திர இராசா. ஆனாலும் தன்னந்தனியாகவே சமுத்திர இராசாவையும் அவரது குழுவினரையும் எதிர்த்து வெற்றி கொள்கிறார் சுறா.
 
==நடிகர்கள்==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 90%;"
|- bgcolor="#B0C4DE" align="center"
! நடிகர் !! கதைமாந்தர்
|-
|[[விஜய் (நடிகர்)|விஜய்]] || சுறா
|-
|[[தமன்னா (நடிகை)|தமன்னா]] || பூர்ணிமா
|-
|தேவு கில் || சமுத்திர இராசா
|-
|[[வடிவேலு]] || அம்பர்லா
|-
|சிறீமன் || தண்டபாணி
|-
|இரியாசு கான் || தாசு
|-
|[[சுஜாதா (நடிகை)|சுசாதா]] || சுறாவின் தாய்
|-
|மதன் பாபு || மதன் பாபு
|-
|[[ராதாரவி|இராதா இரவி]] || மாதா கோயில் அருட்தந்தை
|-
|இளவரசு ||
|-
|}
 
==மேற்கோள்கள்==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1096795" இருந்து மீள்விக்கப்பட்டது