மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி 123.231.90.77 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1096711 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 87:
* [[நீரிழிவு]] (இன்சுலின் எதிர்ப்புத்தன்மையுடனோ அல்லது இல்லாமலோ)
* உயர் [[இரத்த அழுத்தம்]]
* அதீத எடை'''<ref name="Yusuf-2005">{{cite journal | author=Yusuf S, Hawken S, Ounpuu S, Bautista L, Franzosi MG, Commerford P, Lang CC, Rumboldt Z, Onen CL, Lisheng L, Tanomsup S, Wangai P Jr, Razak F, Sharma AM, Anand SS; INTERHEART Study Investigators. | title=Obesity and the risk of myocardial infarction in 27,000 participants from 52 countries: a case-control study | journal=Lancet | year=2005 | volume=366 | issue=9497 | pages=1640–9 | pmid=16271645 | doi = 10.1016/S0140-6736(05)67663-5}}</ref>'''[[படிமம்:மாதிரிப்படம்]] (உடல் நிறைச் சுட்டெண் > 30&nbsp; கிகி/மீ², அல்லது இடைச்சுற்றளவு அல்லது மூலைக்கை (இடை) - இடுப்பு வீதம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது).
* இரத்தத்தில் அதிக அளவு [[கொலஸ்டிரால்]] (இரத்தத்தில் அசாதாரணமான கொழுமியப்புரத அளவுகள்; குறிப்பாக, அதிக அளவு [[குறையடர்த்தி கொழுமியப்புரதம்|குறையடர்த்தி கொழுமியப்புரதமும்]], டிரைகிளிசரைடுகளும் இருப்பது; உயரடர்த்தி கொழுமியப்புரதம் அதிக அளவு இல்லாததும் காரணிகளாகும்
* புகைப்பிடித்தல் (பிறர் புகைப்பிடிக்கும்போது அடுத்தவர் ஈடுபாடிலில்லாமல் புகையை சுவாசிப்பதையும் சேர்த்து)
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது