நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
==தமிழ் மற்றும் இலங்கை இலக்கியங்களில் நாகர்கள்==
===இரட்டைக்காப்பியங்களில் நாகர்கள்===
# நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரமும்சிலப்பதிகாரம் கூறுகிறது.<ref>நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகர்
::::::::::::- [[சிலப்பதிகாரம்]], மங்கல வாழ்த்துக் காதை.
</ref>
# மணிமகலையில்மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைஅவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் [[இந்திர விழா]]வையும் நடத்த மறந்தான் என்றுளதுஎன்றுள்ளது.
# சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினரே என்றும் மணிமேகலையில் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது