தியாகராசர் கல்லூரி, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
== பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்களில் சிலர் ==
 
இக்கலூரியில்இக்கல்லூரியில் பயின்ற பல மாணவர்கள் அறிவியல், தொழில், சட்டம், இலக்கியம், நீதித்துறை, [[திரைப்படம்]], [[அரசியல்]] போன்ற பல துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளனர். திரைப்பட இயக்குனர் [[சிம்புதேவன் (திரைப்பட இயக்குனர் )|சிம்புதேவன்,]] முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவர் [[கா. காளிமுத்து]] போன்றோர் இந்தக் கல்லூரியின் கல்வி பயின்றவர் ஆவார். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நடிகர் [[கு. ஞானசம்பந்தன்]] இங்கு பணிபுரியும் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஆவாரஆவார். பேராசிரியர் சி. இலக்குவனார் முதலியோர் இங்கே ஆசிரியராக கல்விப்பணியாற்றியுள்ளனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தியாகராசர்_கல்லூரி,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது