பற்பசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{under construction}}
[[படிமம்:Toothpaste.jpg|thumb|right|பற்பசை]]
'''பற்பசை''' என்பது பற்களையும் வாயையும் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கப் பயன்படும் பசையாகும். [[பற்தூரிகை]] கொண்டு இது பயன்படுத்தப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பற்பசை பயன்படுத்துகிறார்கள். பற்பசை பயன்படுத்தாமல் இயற்கை முறைகளைப் பயன்படுத்தியும் பல் துலக்கலாம். [[பல் துலக்குதல்]] பற்களிடையே தேங்கும் உணவுப் பகுதிகளை நீக்குவதற்கும் ஈறுகளில் கிருமித் தொற்று ஏற்படாதிருக்கவும் பயன்படுகிறது. <ref>American Dental Association Description of Toothpaste"Toothpaste". 2010-04-15.</ref> பொதுவாக பற்துலக்கியால் தேய்க்கும் போதே பெரும்பாலும் பல் சுத்தம் செய்யப்படுகிறது. வெறும் பற்பசை மட்டும் சுத்தம் செய்யப்படுவதில்லை. வணிகரீதியான பற்பசைகளில் பெரும்பாலும் உப்பும், சலவை சோடா எனப்படும் சோடியம் பை கார்பனைட் என்றா வேதிப்பொருளுமே பயன் படுத்தப்படுகிறது. பற்பசையை விழுங்குதல் கூடாது. ஆனாலும் சிறிதளவு பற்பசையை விழுங்குவதனால் பெரும் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பற்பசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது