பற்பசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Toothpaste.jpg|thumb|right|பற்பசை]]
'''பற்பசை''' என்பது பற்களையும் வாயையும் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கப் பயன்படும் பசையாகும். [[பற்தூரிகை]] கொண்டு இது பயன்படுத்தப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பற்பசை பயன்படுத்துகிறார்கள். பற்பசை பயன்படுத்தாமல் இயற்கை முறைகளைப் பயன்படுத்தியும் பல் துலக்கலாம். [[பல் துலக்குதல்]] பற்களிடையே தேங்கும் உணவுப் பகுதிகளை நீக்குவதற்கும் ஈறுகளில் கிருமித் தொற்று ஏற்படாதிருக்கவும் பயன்படுகிறது. <ref>American Dental Association Description of Toothpaste"Toothpaste". 2010-04-15.</ref> பொதுவாக பற்துலக்கியால் தேய்க்கும் போதே பெரும்பாலும் பல் சுத்தம் செய்யப்படுகிறது. வெறும் பற்பசைபற்பசையால் மட்டும் சுத்தம் செய்யப்படுவதில்லை. வணிகரீதியான பற்பசைகளில் பெரும்பாலும் உப்பும்உப்பு, சலவை சோடா எனப்படும் சோடியம் பை கார்பனைட் என்றாஎன்ற வேதிப்பொருளுமே பயன் படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறது. பற்பசையை விழுங்குதல் கூடாது. ஆனாலும் சிறிதளவு பற்பசையை விழுங்குவதனால் பெரும் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.
==வரலாறு==
கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. முதலில் குருமணலை பல் துலக்குவதற்க்காக பயன்படுத்திய இவர்கள் பிறகு எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்ககும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர் கெளதம புத்தர் காலத்தில் வேப்பமர குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.<ref> http://varalaatrusuvadugal.blogspot.in/2012/04/toothpaste-colgate-history-of.html</ref>
வரிசை 21:
 
==தொழில்நுட்பம்==
சுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்பட்ட பற்பொடிகள் சில நாட்களிலேயே மனிதர்களில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த துவங்கியது, இதனால் மனிதர்களின் கவனம் மீண்டும் சாம்பலை நோக்கி திரும்பிய அந்த நேரத்தில் வரலாற்றில் முக்கிய திருப்பமாக ''வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு'' (Washington Wentworth Sheffield) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பல் மருத்துவர் இயற்கையாகஇயற்கையாகக் கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளைக் கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைதொழில்நுட்பத்தை 1892 ஆம் ஆண்டு கண்டறிந்தார். உலகின் முதல் நவீன பற்பசையை தயாரித்தவர் ஷெப்பில்டு ஆவார். தொடர்ந்து பற்பசையை அடைத்து விற்ப்பதற்காகவிற்பதற்காக மடக்கு குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.<ref> http://blog.news-record.com/staff/architecture/2005/12/readers_have_po.shtml</ref>இரண்டையும் ஷெப்பில்டு காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் கம்பெனி இவர் தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு பற்பசை தயாரித்து மடக்கு குழாய்களில் அடைத்து கோல்கேட் டூத்பேஸ்ட் ) என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது. <ref>
http://www.newyorker.com/archive/1960/08/06/1960_08_06_020_TNY_CARDS_000262427</ref>இன்றும் கூட அதிக அளவு மாற்றத்தை சந்திக்காமல் ஷெப்பில்டு தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான் பற்பசையும், பற்பசையை அடைத்து விற்க பயன்படுத்தும் மடக்குகுழாய்களும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/பற்பசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது