தி. சு. சதாசிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[படிமம்:sadasivam.jpg|right|thumb|சதாசிவம்]]
 
'''தி. சு. சதாசிவம்''' ([[மார்ச் 15]], [[1938]] - [[பெப்ரவரி 5]], [[2012]]) தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நடிகரும் ஆவார். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர். பல திரைப்படங்களிலும், பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். [[1997]]-இல் சாரா அபுபக்கரின் சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற புகழ்பெற்ற [[கன்னடம்|கன்னட]]ப் [[புதினம்|புதினத்தை]] மொழிபெயர்த்ததற்காக [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது.
 
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1098055" இருந்து மீள்விக்கப்பட்டது