செ. சண்முகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சானா''' என்று அழைக்கப்படும் '''சண்முகநாதன்''' [[இலங்கை வானொலி நாடகத்துறையின்நாடகத்துறை]]யின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 1950களில் BBC[[1950]]களில் [[பிபிசி]]யில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர்.

[[யாழ்ப்பாணம்]], தெல்லிப்பளையைப்[[தெல்லிப்பளை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை சண்முகநாதன் [[பரமேஸ்வராக் கல்லூரியில்கல்லூரி]]யில் கல்வி பயின்றவர். [[ஓவியம்]] பயில்வதற்காக [[தென்னிந்தியா]] சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் ([[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]], தமிழறியும் பெருமாள், [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]]) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.
 
==நடித்த புகழ்பெற்ற வானொலி நாடகங்கள்==
வரி 11 ⟶ 13:
 
==நடித்த திரைப்படங்கள்==
* [[டாக்சி டிரைவர் (திரைப்படம்)|டாக்சி டிறைவர்]]
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செ._சண்முகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது