எரிக் வான் டேனிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:போலி வரலாறு சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''எரிக் ஆன்டன் பால் வான் டேனிகன்''' ''(Erich von Däniken)'' [[சுவிட்சர்லாந்து]] நாட்டைச் சேர்ந்த ஒரு நூலாசிரியர். அயற்கோளிலிருந்து வந்தோர் மானிடப் பண்பாட்டில் மாற்றங்கள் விளைவித்தனர் என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தனது நூல்களின் மூலம் பலரறியச் செய்தவர் இவர்.
 
தனது புத்தகங்கள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் 63 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளதாகவும் டேனிகன் தெரிவித்திருந்தார்.<ref>Kenneth Feder, ''Encyclopedia of Dubious Archaeology: From Atlantis to the Walam Olum'', page 267 (Greenwood Publishing Group, 2010). ISBN 978-0-313-37918-5</ref>
வரிசை 12:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:போலி வரலாறு]]
[[en:Erich von Däniken]]
"https://ta.wikipedia.org/wiki/எரிக்_வான்_டேனிகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது