"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,588 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை
(படிமங்கள்)
(ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை)
== படிமங்கள் ==
நீங்கள் பதிவேற்றும் படிமங்களுக்கு மூலமும், உரிமமும் தரவேண்டும். உங்களுடைய படங்களாக இருந்தால் <nowiki>{{PD-self}}</nowiki> என்ற வார்ப்புருவை சுருக்கம் பகுதியில் சேர்த்தால் சரி. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 17:05, 26 பெப்ரவரி 2007 (UTC)
 
==ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை==
பாலச்சந்திரன் அவர்களுக்கு, நீங்கள் சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் என்ற முறையில் அத்துறையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு உங்களைவிட தகுதியானவர் வேறு ஒருவர் இருக்க முடியாது. [[ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை]] என்ற பெயரில் ஒரு கட்டுரை விக்கியில் எழுதமுடியுமா? [[ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்]] என்ற பக்கத்தையும் விரிவாக்கி தனித்தனியே படங்களுக்கும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். அப்படங்களின் சில தகவல்களை (நடிகர்கள், தயாரிப்பு, ஆண்டு, பாடல்கள், இயற்றியோர், கதைச்சுருக்கம் போன்ற சில விபரங்கள்) அக்கட்டுரைகளில் தரலாம். குறுங்கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் மேம்படுத்தலாம். இந்தியத் தமிழ்த் திரைப்படக் கட்டுரை ஒன்றின் மாதிரியை பின்பற்றலாம் (அவசியமில்லை). <nowiki>[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]</nowiki> என்ற பகுப்பில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் தொகுப்பு உள்ளது.
எ+கா: [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]], [[அசோக்குமார் (திரைப்படம்)|அசோக்குமார்]]. (இவை நான் எழுதியவை:).நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] 10:07, 5 மார்ச் 2007 (UTC)
1,17,313

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/109901" இருந்து மீள்விக்கப்பட்டது