விந்து நாளத்திரள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 18:
MeshNumber = A05.360.444.371 |
}}
'''விந்து நாலத்திரள்''' அல்லது '''விந்தக சுருட்டுக் குழாய்''' (''எபிடைமிஸ்'') என்பவை [[ஆண்]] [[இனப்பெருக்கத் தொகுதி]] உறுப்புக்களாகும். இவை ஈரடுக்கு கொண்ட சூடோஸ்ட்ராடிபைடு எபிதீலியம் செல்களால் ஆனவை. இவ்வுறுப்பு விந்துச் சுரப்பியிளுருந்து வெளிவரும் பல வளைவுகளைக் கொண்ட நுன்குலல்களால் ஆனது. இது [[விந்தகம்|விந்துச் சுரப்பியின்சுரப்பி]]யின் பின் பகுதியில் இருக்கும். இவ்வுருப்பினுள் [[விந்தணு]]க்கள் வளர்ந்து முதிர்ச்சியடைகின்றன. [[விந்து வெளியேற்றுக் குழாய்]] மூலமாக [[ஆண்குறி]]யுடன் இணைக்கப்பட்டுள்ளன.
== பாகங்கள் ==
 
இவற்றை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்:
* தலைப்பகுதி (''Caput'')
* மெய்யம் (''Corpus'')
* வால் பகுதி (''Cauda'')
== பயன்கள் ==
விந்துச் சுரப்பியில் உருவான [[விந்தணு]] நாளத்திரளின் தலைப்பகுதிக்குச் செல்கின்றன; பின்னர் மெய்யம் வழியே வால்பகுதிக்குச் சென்று அங்கு தேக்கப்படுகின்றன. விந்துச் சுரப்பியில் உருவான விந்தணு [[விந்து தள்ளல்|விந்து தள்ளலுக்கு]] தகுதியானவை அல்ல. அவற்றால் நீந்தவோ [[சூல்முட்டை]]யை [[கருக்கட்டல்|கருக்கட்டவோ]] இயலாது. வால்பகுதிக்குச் செல்லும்போது விந்தணுவால் கருக்கட்ட இயலும். இங்கு விந்தணுக்கள் [[விந்து வெளியேற்றுக் குழாய்]]கள் வழியாக விந்துப் பாய்மக் குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. இன்னும் நீந்த முடியாத விந்தணுக்கள் தசை குறுக்கங்களால் இக்குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. விந்துப் பாய்மக் குமிழ்களில் இறுதிநிலைக்கு தயாராகின்றன. <ref>{{cite journal | author = Jones R | title = To store or mature spermatozoa The primary role of the epididymis | journal = Int J Androl | volume = 22 | issue = 2 | pages = 57–67 | year = 1999 | pmid = 10194636 | doi = 10.1046/j.1365-2605.1999.00151.x}} [http://www.ingentaconnect.com/search/expand?pub=infobike://bsc/ija/1999/00000022/00000002/art00151 abstract]</ref>
 
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
"https://ta.wikipedia.org/wiki/விந்து_நாளத்திரள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது