கே. ஏ. தங்கவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை முன்னேற்றம்
வரிசை 16:
}}
 
'''கே. ஏ. தங்கவேலு''' (இறப்பு: [[28 செப்டம்பர்]], [[1994]]<ref>[http://www.hindu.com/fr/2005/07/08/stories/2005070800730300.htm த இந்து நாளிதழில்]</ref>), மக்களால் செல்லமாக '''டணால் தங்கவேலு''' என்று அழைக்கப்படுமிவர்,அழைக்கப்படுபவர். 1950 முதல் 1970 வரை தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். இவருடைய துனைவியார்துணைவியார், [[எம். சரோஜா | எம். சரோஜாவுடன்]] இவர் இணைந்து நடித்த '''[[கல்யாணப் பரிசு]]''' திரைப்படம் அனைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்திலும் என்றும் நிறைந்துள்ள நகைச்சுவையாகும். இவர் [[சிவாஜி கணேசன்]] மற்றும் [[பத்மினி |பத்மினியுடன்]] இணைந்து நடித்த ''[[தில்லானா மோகனாம்பாள்]]'', இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.
 
==இல்வாழ்க்கை==
[[நடிகர்]] கே. ஏ. தங்கவேலுவும், [[எம். சரோஜா | எம். சரோஜாவும்]] ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு [[காதல் திருமணம்]] புரிந்தார்புரிந்தனர்.
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஏ._தங்கவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது