சூல் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *திருத்தம்*
வரிசை 3:
'''கரு முட்டை''' (Ovum) அல்லது '''சூல் முட்டை''' என்பது பெண்ணின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] [[உயிரணு]] ஆகும். இது ஆண், பெண் வேறுபாடுள்ள [[இனம் (உயிரியல்)|இனங்களில்]], பெண் [[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் பால் உயிரணுவாக இருப்பதனால், பெண் [[பாலணு]] எனவும் அழைக்கப்படும். சூல் முட்டையானது [[ஆண்|ஆணின்]] பாலணுவுடன் இணைந்து [[கரு (உயிர்)|கருவணு]] வை உருவாக்கும்.
 
[[மனிதர்|மனிதரில்]] பெண்ணின் [[சூலகம்|சூலகத்தில்]] இந்த சூல் முட்டைகள் உருவாகும். பின்னர் இவை ஆணின் [[விந்து|விந்தோடு]] சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் [[கருப்பை]]யில் பதிந்து வளரும். கருவணுவானது [[முளைய விருத்தி]] மூலம் [[முளையம்|[முளையமாக]] விருத்தியடைந்து, பின்னர் [[முதிர்கரு|முதிர்கருவாகி]], குறிப்பிட்ட [[கருத்தரிப்பு]] காலம் நிறைவடைந்ததும், [[குழந்தை]]யாக [[குழந்தை பிறப்பு|பிறக்கும்]].
 
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
"https://ta.wikipedia.org/wiki/சூல்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது