சூல் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி →‎மனித இனத்தில்: *திருத்தம்*
வரிசை 7:
[[மனிதர்|மனிதரில்]] பெண்ணின் [[சூலகம்|சூலகத்தில்]] இந்த சூல் முட்டைகள் உருவாகும். குழந்தைப் பிறப்பின்போதே ஒரு பெண்ணிற்கு வாழ்நாள் முழுமைக்குமான முட்டை மூலங்கள் (primordial follicles) உண்டாகின்றன; பெண் [[பூப்பு|பூப்படைந்த]] காலத்திலிருந்து அனைத்து முட்டை மூலங்களும் தீரும் வரை மாதத்திற்கு ஒரு முட்டையாக முதிரவைத்து வெளியிடுகிறாள். இது [[முட்டைப் பிறப்பு]] எனப்படுகிறது.
 
பின்னர் இவை ஆணின் [[விந்து|விந்தோடு]] சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் [[கருப்பை]]யில் பதிந்து வளரும். கருவணுவானது [[முளைய விருத்தி]] மூலம் [[முளையம்|முளையமாக]] விருத்தியடைகிறது. முளையத்திற்கு தாயிடமிருந்து [[சூல் வித்தகம்சூல்வித்தகம்]] மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் [[முதிர்கரு|முதிர்கருவாகி]], குறிப்பிட்ட [[கருத்தரிப்பு]] காலம் நிறைவடைந்ததும், [[குழந்தை]]யாக [[குழந்தை பிறப்பு|பிறக்கும்]].
 
மனித உடலில் உள்ள [[உயிரணு]]க்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை [[நுண்ணோக்கி]]யின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் [[ஊர்வன]], [[பறவை|பறப்பனவினதை]] விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.<ref>[http://education.yahoo.com/reference/gray/subjects/subject/3 The Ovum, Gray's Anatomy of the Human Body, Yahoo! Education]</ref><ref>[http://cancerweb.ncl.ac.uk/cgi-bin/omd?ovum Ovum, Online Medical Dictionary, CancerWEB, Newcastle University]</ref><ref>[http://www.rci.rutgers.edu/~uzwiak/HumanSexuality/HSSpringLect4.html Oogenesis, Dr. Uzwiak, New Jersey State University]</ref><ref>[http://www.biology-online.org/dictionary/Ovum Definition of Ovum, Biology-Online.org]</ref>
 
மனித உடலில் உள்ள [[உயிரணு]]க்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை [[நுண்ணோக்கி]]யின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் ஊர்வன, பறவை|பறப்பனவினதை விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.<ref>[http://education.yahoo.com/reference/gray/subjects/subject/3 The Ovum, Gray's Anatomy of the Human Body, Yahoo! Education]</ref><ref>[http://cancerweb.ncl.ac.uk/cgi-bin/omd?ovum Ovum, Online Medical Dictionary, CancerWEB, Newcastle University]</ref><ref>[http://www.rci.rutgers.edu/~uzwiak/HumanSexuality/HSSpringLect4.html Oogenesis, Dr. Uzwiak, New Jersey State University]</ref><ref>[http://www.biology-online.org/dictionary/Ovum Definition of Ovum, Biology-Online.org]</ref>
=== பிற பாலூட்டிகள் ===
பிற பாலூட்டிகளில் பாலிவினைச் சுழற்சி முற்றிலும் வேறுபட்டது; 'சூடாக' இருக்கும்போது மட்டுமே இவற்றின் பெண் இனங்களால் விந்துக்களை ஏற்றுக்கொள்ள இயலும். எனவே இந்தக் காலத்தில் மட்டுமே சூலகத்திலிருந்து முட்டை வெளிவருவது தூண்டப்படுகிறது; அடுத்த சில நாட்களுக்கு பால்வினை செயல்பாடு நிகழ்கிறது. பின்னர் அடுத்த 'சூடு' காலம் வரை முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சூல்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது