சூல் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பிற பாலூட்டிகள்: *விரிவாக்கம்*
சி →‎படிமங்கள்: *விரிவாக்கம்*
வரிசை 18:
பல தாவரங்களில் [[ஆர்க்கிகோனியம்|தாவர பெண் உறுப்புக்களில்]] [[ஒடுக்கற்பிரிவு]] மூலம் சூல் முட்டைகள் உருவாகின்றன. இந்த உறுப்புகள் முட்டை உயிரணுக்களை நீண்ட 'கழுத்து'ப் பகுதியில் கொண்டுள்ளன. முட்டை முதிர்வடையும்போது இந்தக் கழுத்து திறந்து கொள்ள விந்தணு நீந்தி கருக்கட்டலை நிகழ்த்துகிறது.
 
மலரும் தாவரங்களில் பெண் [[பாலணு]]க்கள் எட்டு உயிரணுக்களைக் கொண்டு [[சூல் வித்துசூல்வித்து|சூல் வித்தில்]] உருவாகின்றன. இவை [[முளையப் பை]] எனப்படுகின்றன. முளையப்பையின் திறப்பிற்கு அண்மையிலுள்ள உயிரணு முட்டை அணுவாகிறது. [[மகரந்தச் சேர்க்கை]]யின்போது [[விந்தணு]] முளையப் பைக்குள் நீந்தி முட்டையை கருக்கட்டுகிறது. உருவாகும் கருவணு பின்னர் முளையமாக சூல் வித்தில் வளர்கிறது.
 
== படிமங்கள் ==
<gallery>
Image:Gray3.png|மனித சூல் முட்டை
Image:Acrosome_reaction_diagram_en.svg|சூல் முட்டை ஒன்றினை கருகட்ட முயலும் விந்தணுக்கள்
Image:Sperm-egg.jpg|சூல் முட்டையுடன் கலக்கும் ஓர் விந்தணு
</gallery>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூல்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது