காவல்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: oc:Polícia
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: br:Polis; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''காவல்துறை''' (''Police'') என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். [[குற்றவியல்]] சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், [[கூட்டம்|கூட்டத்தைக்]] கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் செய்யப்படும். இவ்வமைப்பின் அதிகாரவரம்பு நாட்டுக்கு நாடு வேறுபடும். பொதுவாக தேசிய எல்லை, மாநில எல்லை, மற்றும் சர்வதேச அளவிலும் என்று வகைப்படுத்திப் பிரிக்கலாம்.
 
== உபகரணங்கள் ==
* '''ஆயுதம்''' பல சட்ட அதிகாரங்களில், காவல்துறைக்கு கைத்துப்பாக்கி, சிறியரக துப்பாக்கிகள் போன்ற எந்திர ஆயுதங்கள் வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்படுகிறது. எந்திர ஆயுதங்கள் தவிர லத்தி, குறுந்தடி, கண்ணீர் குண்டு போன்றவைகளும் அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு காவல்துறை அமைப்புகளுக்கு பெரியரக எந்திர துப்பாக்கிகளும் நவீன கருவிகளும் வழங்கப்படுகிறது.
* '''தகவல் தொடர்புகள்''' பல நாடுகளில் காவல் துறை படைகளுக்கு [[கம்பியில்லாத் தொலைத்தொடர்பு]] கருவிகளும், விசில், ஒளிவிளக்குகள் போன்ற உபகரணங்ககள் மூலம் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.
* '''வாகனம்''' காவல் துறை அமைப்பின் இலச்சினை பொருத்திய நான்குசக்கர ஊர்திகள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் வழக்கமான பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் அவசரக் கால ரோந்துகள் நடைபெறும்.
 
== உலக நாடுகளில் காவல் துறை ==
பொதுவாக கூட்டாட்சி அமைப்புள்ள நாடுகளில், பல அடுக்குகளில் காவல் துறை செயல்படும். இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் காவல் துறை அதிகாரம் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. [[சிலி]], [[இஸ்ரேல்]], [[பிலிப்பைன்ஸ்]], [[பிரான்ஸ்]], [[ஆஸ்திரியா]], [[நியூசிலாந்து]], [[தென்னாப்பிரிக்கா]] போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்த அதிகாரம் அமைப்பாகவுள்ளது<ref>{{cite book |title=Challenges of Policing Democracies: A World Perspective |author=Das, Dilip K., Otwin Marenin |publisher=Routledge |year=2000 |page=17 |isbn=9057005581}}</ref>. பல சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து [[பன்னாட்டுக் காவலகம்]] என்ற அமைப்பையும் உருவாக்கி, நாடுகளுக்கிடையேயான உதவிகளைப் பரிமாரிக்கொள்கிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[தமிழ்நாடு காவல்துறை]]
* [[ஹொங்கொங் காவல் துறை]]
 
== ஆதாரங்ககள் ==
<references/>
 
வரிசை 29:
[[bjn:Pulisi]]
[[bn:পুলিশ]]
[[br:Polis]]
[[bs:Policija]]
[[ca:Policia]]
"https://ta.wikipedia.org/wiki/காவல்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது