ஈத்திரோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

02:56, 4 மே 2012 இல் நிலவும் திருத்தம்

ஈத்திரோசன் (Estrogen) ஓர் பெண் பாலின இயக்குநீர். இது பெண்களின் பூப்புக் கால வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. மாதவிடாய் காலங்களில் முக்கியப் பங்காற்றுகிறது. மாதவிடாய் நின்றபிறகு, ஈத்திரோசன் அளவுகள் குறைகின்றன. இதனையொத்த ஆண் பாலின இயக்குநீர் இசுடெசுத்தோசத்தெரோன் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்திரோசன்&oldid=1100174" இலிருந்து மீள்விக்கப்பட்டது