சிவனொளிபாத மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: en:Sri Pada (Sri Lanka)
சிNo edit summary
வரிசை 9:
|}}
 
'''சிவனொளிபாதம்''' ([[சிங்கள மொழி|சிங்களம்]] ''சிறிபாத'', [[அராபிய மொழி|அராபியம்]] ''Al-Rohun'') கடல் மட்டத்திலிருந்து 2,243 [[மீட்டர்]] (7,359 [[அடி]]) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]], [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாண]]ங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] காலடிச் சுவடாக [[பௌத்தம்|பௌத்தர்]]களால் கருதப்படுகிறது, [[இந்து சமயம்|இந்து சமய]] நம்பிக்கைகளின் படி இது [[சிவன்|சிவனின்]] காலடிச் சுவடாக கருதப்படுவதோடு [[இசுலாம்இஸ்லாம்|இசுலாமியர்கள்இஸ்லாமியர்கள்]] இதை பாவா ஆதம் மலை - ஆதாம் [[ஆதாம்|ஆதாமின்]] காலடிச் சுவடாக கருதுகின்றனர்.
 
{{coor title dms|6|48|41|N|80|29|59|E|type:landmark}}
"https://ta.wikipedia.org/wiki/சிவனொளிபாத_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது