சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மாந்தை நகரைத் தலைநகராக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 3:
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் ([[பொள்ளாச்சி]]) இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.

'''சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை''' யானை போலப் பெருமித நோக்கு உடையவன் <ref>வேழநோக்கின் விறல் வெஞ் சேய்</ref>

[[கொல்லி]] நாட்டைத்நாட்டை தாக்கிவென்று வென்றான்தாக்கிக்கொண்டான்.

அரசர் பலர் இவனைப் பணிந்து திறை தந்தனராம்.

இவன் நாடு நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்கதாம். மக்கள் நெல் குற்றும்போது குரவையாடி மகிழ்வார்களாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 22</ref>

தமிழ்நாடு முழுவதும் தன்தொழில் கேட்ப நாடாண்ட சேரவேந்தர் வழிவந்தவன் எனப்என இவன் பாராட்டப்படுகிறான்.

இவன் [[தொண்டி]] மக்களோடு போரிட்டு வென்றவன்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்த்துவந்தது போல இந்தப் பொறையன் சிறையைத் தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானானாம்.

இவன் கொடைமுரசு முழக்கிப் இரவலர்களை வரவழைத்துப் பரிசில் நல்குவானாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 17</ref>

==இவற்றையும் காண்க==