தன்நிறப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
'''தன்நிறப்புரி''' எனப்படுவது [[பால்குறி நிறப்புரி]]யிலிருந்து வேறுபட்ட நிறப்புரியாகும். [[மனிதன்|மனிதரை]] எடுத்துக் கொண்டால், 22 சோடி தன்நிறப்புரிகளும், [[ஆண்]], [[பெண்]] வேருபாட்டைத் தீர்மானிக்கும் ஒரு சோடி பால்நிறப்புரிகளும் காணப்படுகின்றன.
 
{| class="wikitable" border="1" style="width: 75%; margin: 1em auto 1em auto;"
|-
! colspan="2"|மனிதரில் உள்ள நிறப்புரிகள்
|-
|align="center"|பெண்
|align="center"|ஆண்
|-
|[[Image:PLoSBiol3.5.Fig7ChromosomesAluFish.jpg|420px|center]]
|[[File:Human male karyotpe.gif|331px|center]]
|-
| colspan="2"|ஆணிலும், பெண்ணிலும் ஒவ்வொரு தன்நிறப்புரியிலும் இரு பிரதிகள் இருக்கும். அவை 1-22 நிறப்புரிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. 23 ஆவது நிறப்புரி பால்குறி நிறப்புரியாக இருப்பதுடன் ஆணிலும், பெண்ணிலும் வெவ்வேறாக இருக்கும். பெண்ணில் இரு பிரதிகளைக் கொண்ட X நிறப்புரியும், ஆணில் தனியான ஒரு X நிறப்புரியும், தனியான ஒரு Y நிறப்புரியும் காணப்படும்.
|}
"https://ta.wikipedia.org/wiki/தன்நிறப்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது