டைட்டன் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 68:
|accessdate=2007-01-08
}}</ref> மேலும் [[பூமி]]யைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.<ref name=NatureDefinitive/>
 
டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி [[கோள்|கோளைப்]] போல உள்ளதாக விவரிக்கப்படும் இது [[நிலவு|பூமியின் நிலவை]] விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது. இது சூரியக் குடும்பத்தில் புதனின் நிலவு [[கனிமீடு (துணைக்கோள்)|கனிமீட்டிற்கு]] அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான [[புதன் (கோள்)|புதனை]] விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது..
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/டைட்டன்_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது