டைட்டன் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:சனியின் நிலவுகள் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 78:
}}</ref> மேலும் [[பூமி]]யைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.<ref name=NatureDefinitive>{{cite journal|title=The lakes of Titan|author=Stofan, E. R.|issue=1 |volume=445|pages=61–64|journal=Nature|year=2007|doi= 10.1038/nature05438|pmid=17203056|bibcode = 2007Natur.445...61S|last2=Elachi|first2=C.|last3=Lunine|first3=J. I.|last4=Lorenz|first4=R. D.|last5=Stiles|first5=B.|last6=Mitchell|first6=K. L.|last7=Ostro|first7=S.|last8=Soderblom|first8=L.|last9=Wood|first9=C. }}</ref>
 
டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி [[கோள்|கோளைப்]] போல உள்ளதாக விவரிக்கப்படும் இது [[நிலவு|பூமியின் நிலவை]] விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது. இது சூரியக் குடும்பத்தில் புதனின் நிலவு [[கனிமீடு (துணைக்கோள்)|கனிமீட்டிற்கு]] அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான [[புதன் (கோள்)|புதனை]] விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது..
டைட்டன் ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால்1655ல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும்.<ref>
{{cite web
|author=Nemiroff, R. and Bonnell, J.
|date=March 25, 2005
|title=Huygens Discovers Luna Saturni
|url=http://apod.nasa.gov/apod/ap050325.html
|accessdate=2007-08-18
|publisher=NASA
|work=Astronomy Picture of the Day
}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/டைட்டன்_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது