தேரவியலா சமன்பாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு: சீராக்கம்
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று '''தேரவியலா சமன்பாடுகளின்''' (Indeterminate Equations) தீர்வு. [[டயொஃபாண்டஸ்]] என்ற [[கிரேக்க]] கணித ஆய்வாளர் (3ம் நூற்றாண்டு) காலத்தில் முதலில் எழுத்தில் வடிக்கப்பட்ட இந்தப் பிரச்சினையின் அநேக அவதாரங்கள் பிற்காலத்தில் உருவாயின. முக்கியமாக பழைய காலத்து [[இந்தியஇந்தியா|இந்தியக்]]க் கணித வல்லுனர்கள் ( [[ஆரியபட்டர்]], [[பிரம்மகுப்தர்]], [[பாஸ்கரர் II]]) இவைகளைப்பற்றிச் செய்த ஆய்வுகள் இன்றும் பயனுள்ளதாய் இருக்கின்றன. எப்பொழுதெல்லாம் [[சமன்பாடு]]களுக்கு முழுத்தீர்வுக்கு வேண்டிய தகவல்கள் கொடுக்கப்படவில்லையோ அவ்வித சமன்பாடுகளை தேரவியலா சமன்பாடுகள் என்பர்.
 
==எளிய அறிமுகம்==
வரிசை 28:
 
[[பகுப்பு: எண் கோட்பாடு]]
 
 
[[en:Indeterminate equation]]
[[es:Ecuación indeterminada]]
[[ko:부정 방정식]]
[[nl:Onbepaalde vergelijking]]
[[nn:Ubestemt uttrykk]]
[[uk:Невизначене рівняння]]
"https://ta.wikipedia.org/wiki/தேரவியலா_சமன்பாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது