அவகாசியிலிக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: de, it, ml, sv
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''அவகாசியிலிக் கொள்கை''' (''Doctrine of Lapse'') என்பது [[இந்தியா]]விலிருந்த [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில்]] [[1848]]இலிருந்து [[1856]] வரை ஆளுநராக இருந்த [[டல்ஹவுசி பிரபு|இடல்லவுசிப் பிரபுவால்]] அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.
 
அவகாசியிலிக் கொள்கையின்படி, [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரரசுகளில் ஆட்சியாளரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னரரசு [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] ஆட்சியில் இணைக்கப்படும்.
 
==ஒன்றிணைப்பு==
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம்]] அவகாசியிலிக் கொள்கையின்படி, [[சதாரா|சத்தாரா]] ([[1848]]), [[செய்ப்பூர்]] ([[1849]]), சம்பல்பூர் ([[1849]]), [[நாக்பூர்]] ([[1854]]), [[ஜான்சி|சான்சி]] ([[1854]]), அவாது ([[1856]]), [[உதயப்பூர்]] ஆகிய மன்னரரசுகளைச் சொந்தமாக்கிக் கொண்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அவகாசியிலிக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது