"அவகாசியிலிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,479 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==ஒன்றிணைப்பு==
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம்]] அவகாசியிலிக் கொள்கையின்படி, [[சதாரா|சத்தாரா]] ([[1848]]), [[செய்ப்பூர்]] ([[1849]]), சம்பல்பூர் ([[1849]]), [[நாக்பூர்]] ([[1854]]), [[ஜான்சி|சான்சி]] ([[1854]]), அவாது ([[1856]]), [[உதயப்பூர்]] ஆகிய மன்னரரசுகளைச் சொந்தமாக்கிக் கொண்டது.
 
===சான்சி===
[[ஜான்சி|சான்சியின்]] மகாராசா கங்காதர இராவு நேரடி வாரிசின்றி [[நவம்பர் 21]], [[1853]]இல் இறந்தமையால் ஆங்கிலேயர் அவகாசியிலிக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சித்தனர். [[மார்ச்|மார்ச்சு]], [[1854]]இல் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்க்கு]] 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து [[ஜான்சி|சான்சிக்]] கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர். ஆயினும் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்]] இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் [[ஜான்சி|சான்சியைக்]] கைப்பற்றினர்.
 
===அவாது===
 
==மேற்கோள்கள்==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1101273" இருந்து மீள்விக்கப்பட்டது