13,124
தொகுப்புகள்
சி (*விரிவாக்கம்*) |
|||
==ஒன்றிணைப்பு==
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம்]] அவகாசியிலிக் கொள்கையின்படி, [[சதாரா|சத்தாரா]] ([[1848]]), [[செய்ப்பூர்]] ([[1849]]), சம்பல்பூர் ([[1849]]), [[நாக்பூர்]] ([[1854]]), [[ஜான்சி|சான்சி]] ([[1854]]), [[தஞ்சை]] ([[1855]]), அவாது ([[1856]]), [[உதயப்பூர்]] ஆகிய மன்னரரசுகளைச் சொந்தமாக்கிக் கொண்டது.<ref>[http://218.248.16.19/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=133 பண்பாட்டுச் சின்னங்களும்]</ref>
===சான்சி===
[[ஜான்சி|சான்சியின்]] மகாராசா கங்காதர இராவு நேரடி வாரிசின்றி [[நவம்பர் 21]], [[1853]]இல் இறந்தமையால் ஆங்கிலேயர் அவகாசியிலிக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சித்தனர். [[மார்ச்|மார்ச்சு]], [[1854]]இல் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்க்கு]] 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து [[ஜான்சி|சான்சிக்]] கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர். ஆயினும் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்]] இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் [[ஜான்சி|சான்சியைக்]] கைப்பற்றினர். ஆகையால், [[1857
===அவாது===
|