முட்டையுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==வடிவியலில் முட்டையுரு==
வடிவியலில், சில வளையிகளைக் குறிப்பிடுவதற்கு முட்டையுரு எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. [[முட்டை]]யை ஒத்த வளையி முட்டையுரு என அழைக்கப்படும்.
 
வடிவியலில் முட்டையுரு பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-
*காசினி முட்டையுரு
*கார்த்தீசியன் முட்டையுரு
 
==தொழினுட்ப வரைதல்==
[[தொழில்நுட்ப வரைதல்|தொழினுட்ப வரைதலில்]] படத்திலுள்ளவாறு முட்டையுரு வரையப்படும்.
 
==ஆங்கிலத்தில்==
முட்டையுரு என்பதன் ஆங்கிலச் சொல்லான ''Oval'' என்பது இருபரிமாணத்திலோ முப்பரிமாணத்திலோ உள்ள [[முட்டை]]யைப் போல் உள்ள உருவத்தை அல்லது [[நீள்வட்டம்|நீள்வட்டத்தைக்]] குறிக்கிறது. சில இடங்களிற்செவ்வகம் ஒன்றினால் இணைக்கப்பட்ட ஈரரை வட்டங்களைக் குறிக்கவும் ''Oval'' என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முட்டையுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது