நாடு போற்ற வாழ்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
இயக்கம்: யசபாலித்த நாணயக்கார
 
==கதைச் சுருக்கம்==
கண்ணன்(கணேசன்)என்ற ஏழை இளைஞனும், அவனது நண்பன் மரிக்காரும் (ராம்தாஸ்) ஒரு பணக்காரரின்(லத்தீப்)பறிபோன பணப்பெட்டியை மீட்டுக்கொடுத்து, அவரது எஸ்டேட்டிலேயே வேலை பெற்றுக்கொள்கிறார்கள். பணக்காரரின் மகளான சரோஜா(சுவர்ணா) எஸ்டேட் சுப்பிறிண்டெண்ட் விஸ்வநாத் (பாலச்சந்திரன்) உடன் நெருக்கமாக பழகிக்கொண்டே, கண்ணனுடனும் அன்பாக நடந்து கொள்கிறாள். கண்ணன் இன்னுமொரு செல்வந்தரின் (ஏகாம்பரம்) மகளான வனிதாவை(கீதா)தான் உண்மையில் காதலிக்கிறான். இந்த நேரத்தில் சரோஜா கர்ப்பமாகிறாள். பழி கண்ணன் மேல் விழுகிறது.
அவமானத்தினால் சரோஜா தலைமறைவாகிவிட, அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து, விஸ்வநாத்
கண்ணன் மீதுள்ள கோபத்தினால், அவனது காதலி வனிதாவை மலை உச்சிக்கு அழைத்துபோய் கொலை செய்யப்போகிறான். கண்ணனுக்கும், விஸ்வநாத்துக்கும் மலை உச்சியில் சண்டை நடக்கிறது. இறந்துபோனதாக நினைத்த சரோஜா திரும்பி வருகிறாள். உண்மை தெரிய வருகிறது. இரண்டு ஜோடியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
 
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்ப்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாடு_போற்ற_வாழ்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது