நுரையீரல் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: mr:फुफुसाचा कर्करोग
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: mr:फुफ्‍फुसाचा कर्करोग; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''நுரையீரல் புற்றுநோய்''' (''Lung cancer'') என்பது [[நுரையீரல்]] பகுதியில் கட்டுப்பாடற்று [[உயிரணு|கலங்கள்]] (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் [[நோய்]] ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற [[தசை]]களையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் [[குருதி]]யின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
 
== அறிகுறிகள் ==
* [[மூச்சுவிடல்|மூச்சுவிடலில்]] சிரமம் ஏற்படுதல்
* [[இருமல்|இருமலுடன்]] ரத்தம் வருதல்
 
== காரணங்கள் ==
* [[புகைத்தல்]] முக்கிய காரணமாகும்.
* [[வைரசு]] தாக்குதல்.
 
== சிகிச்சை ==
* [[அறுவைச் சிகிச்சை]].
 
== ஆதாரம் ==
 
{{வார்ப்புரு:மருத்துவம்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:புற்றுநோய்கள்]]
 
வரி 50 ⟶ 51:
[[lt:Plaučių vėžys]]
[[lv:Plaušu vēzis]]
[[mr:फुफुसाचाफुफ्‍फुसाचा कर्करोग]]
[[ms:Barah peparu]]
[[ne:फोक्सो क्यान्सर]]
"https://ta.wikipedia.org/wiki/நுரையீரல்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது