"ஆளி (மெல்லுடலி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

253 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: my:ကမာ)
சி
[[File:Crassostrea gigas p1040848.jpg|thumb|300px|right|''கிராசோசிடரியா சிகாசு'' பிரான்சிலுள்ள நீர்நிலையில் கண்டெடுக்கப்பட்டது]]
ஆளிகள் (Oyster) உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற ஓடுடைய மீன் வகையைச் சார்ந்த உயிரினமாகும். பொதுவாக ஆளிகள் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. ஆளிகள் கடினமானப் பாறைகள் மற்றும் மடிந்த ஆளிகளின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன. இவையன்றி நீர்நிலைகளில் காணப்படும் ஒரு திடப்பொருளில் ஒட்டி வாழக்கூடியத் தன்மையது. விலங்கின வகைப்பாட்டில் ஆளிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்ததாகும்.
 
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1101732" இருந்து மீள்விக்கப்பட்டது